• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடி தொகுதியில் டிவி சின்னம்..! ஆதரவு கொடுக்க விஜய் வலியுறுத்தல்..!!

    எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு தெரிவித்து டிவி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று விஜய் வலியுறுத்தினார்.
    Author By Nila Sun, 19 Apr 2026 09:19:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பிரச்சனை ஒரு பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியது. இது நடிகர் விஜய் தலைமையிலான புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் அரங்கில் முதல் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி சட்டமன்றத் தொகுதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் சொந்தத் தொகுதியாக அறியப்படுகிறது. இங்கு தவெக தனது வேட்பாளராக எம். அருண்குமாரை நிறுத்தியிருந்தது.

    ஆனால், வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை கட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், வேட்பாளரின் மாயமான நிலை ஆகியவை இந்தப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கின. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் முதன்மை வேட்பாளராக அருண்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவுடன், பாதுகாப்பு நடவடிக்கையாக அவரது மனைவி ஏ. நித்யா என்ற மாற்று வேட்பாளரின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பரிசீலனை நாளான ஏப்ரல் 7ஆம் தேதி காலையில் அருண்குமார் திடீரென மாயமானதாக தகவல்கள் வெளியாயின. அவர் தொகுதி அலுவலகத்தில் இருந்தபோது, பின்னர் காணாமல் போனதாகவும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில் அவரது வேட்ப்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

    campaign

    இந்த நிலையில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த நிலையில் விஜய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான கூ. பிரேம்குமாரையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: திருச்சி மக்களே ரெடியா..? விஜய் இன்று பரப்புரை..! தொண்டர்கள் குஷி..!

    நமது முழு ஆதரவுடன் களம் காணும் கூ. பிரேம்குமாரை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ளார். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: அண்ணன் வராரு..! விசில் அடிக்க ரெடியா..? திருச்சி கிழக்கில் விஜய் நாளை பிரச்சாரம்..!!

    மேலும் படிங்க
    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    இந்தியா
    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (24-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறிய சிரமங்கள் இருக்கலாம்..!!

    ஜோதிடம்
    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்

    செய்திகள்

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!

    இந்தியா
    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் சோனம் வாங்சுக்... நள்ளிரவில் நடந்தது என்ன?

    அரசியல்

    "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share