• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை.. பரபரப்பின் உச்சத்தில் அமெரிக்கா..!!

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Thu, 11 Sep 2025 11:09:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-right-wing-activist-and-President-Trump-ally-Charlie-Kirk-shot-dead-at-Utah-university-event

    அமெரிக்காவின் பழமைவாத இயக்கமான டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ-வின் இணை நிறுவனரும், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31), உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் (Utah Valley University) நடந்த நிகழ்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார். மாணவர்களுடனான கேள்வி-பதில் அமர்வின் போது கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், அரசியல் வன்முறை குறித்த கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

    charlie kirk

    ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் கிர்க்கின் மரணத்தை உறுதிப்படுத்தி, அவரை “இளைஞர்களின் இதயத்தைப் புரிந்தவர்” எனப் புகழ்ந்து, துக்கம் தெரிவித்தார். மேலும் சார்லி கிர்க் மீதான துப்பாக்கிச்சூடு அரசியல் படுகொலை, அமெரிக்காவிற்கு இருண்ட தருணம் என்றும் சார்லி கிர்க் படுகொலைக்கு காரணமான ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு தண்டிப்பேன் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: பரபரப்புக்கு மத்தியில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு!! முடிவுக்கு வருகிறதா உக்ரைன் - ரஷ்யா போர்!!

    சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகையில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. மேலும் வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை அமெரிக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என டிரம்ப் அறிவித்தார். கிர்க்கின் மனைவி எரிக்கா மற்றும் இரு குழந்தைகளுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதே போல் சார்லி கிர்க்கை சுட்டுக்கொன்ற நபரை யார் தூண்டியது என்பது எங்களுக்கு தெரியவில்லை, இழிவான வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை; சார்லியின் குடும்பத்தினருக்காகவும், அவரது மனைவி, இரண்டு இளம் குழந்தைகளுக்காகவும் பிரார்த்தனை செய்வோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதல் நடந்தபோது, கிர்க் திருநங்கைகள் துப்பாக்கி வைத்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், பார்வையாளர்கள் அலறி ஓடியதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். உட்டா மாநில காவல்துறையும், எஃப்.பி.ஐ.யும் விசாரணையைத் தொடங்கியுள்ளன. ஒரு சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    charlie kirk

    பழமைவாதிகள் மத்தியில் கிர்க் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தார். அவரது மறைவு மாகா (MAGA) இயக்கத்தில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் இணைந்து இந்த வன்முறையைக் கண்டித்துள்ளனர். கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், “இது வெறுக்கத்தக்க செயல்” என குறிப்பிட்டார்.

    இந்த சம்பவம், அமெரிக்காவில் அரசியல் வன்முறை அதிகரித்து வருவதாக எச்சரிக்கும் மற்றொரு நிகழ்வாக அமைந்துள்ளது. கிர்க்கின் மரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
     
    இதையும் படிங்க: “இனி வீட்டு வேலை கூட கிடைக்காது” - இந்தியர்கள் தலையில் அடுத்த இடியை இறங்கிய டிரம்ப்... உலக நாடுகளுக்கும் பேரதிர்ச்சி...! 

    மேலும் படிங்க
    120 எபிசோடுகளுடன் நிறைவு பெற்ற ‘Love Beyond Wicket’..!! வெற்றிகரமாக முடிவுக்கு வந்த ஹிட் வெப் தொடர்.. Last Episode வேற லெவல்..!

    120 எபிசோடுகளுடன் நிறைவு பெற்ற ‘Love Beyond Wicket’..!! வெற்றிகரமாக முடிவுக்கு வந்த ஹிட் வெப் தொடர்.. Last Episode வேற லெவல்..!

    சினிமா
    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா..!! ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் இருந்து விலகும் யோகலட்சுமி.. கண்ணீருடன் வெளியிட்ட போஸ்ட்.. கலக்கத்தில் இளசுகள்..!

    ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா..!! ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் இருந்து விலகும் யோகலட்சுமி.. கண்ணீருடன் வெளியிட்ட போஸ்ட்.. கலக்கத்தில் இளசுகள்..!

    சினிமா
    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    இந்தியா
    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    அரசியல்
    ஆடி வெள்ளியில் மகிழ்ச்சியான செய்தி..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!!

    ஆடி வெள்ளியில் மகிழ்ச்சியான செய்தி..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    டெல்லியை உலுக்கும் போராட்டம்... மாணவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை... தீர்வு எட்டப்படுமா..?

    இந்தியா
    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

    அரசியல்
    இடம் மாறும் தலைமைச்செயலகம்? - ஆன்மீகமா? அலுவலக நோக்கமா? - விஜய் முடிவின் பகீர் பின்னணி...!

    இடம் மாறும் தலைமைச்செயலகம்? - ஆன்மீகமா? அலுவலக நோக்கமா? - விஜய் முடிவின் பகீர் பின்னணி...!

    அரசியல்
    உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?

    உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?

    அரசியல்
    டெல்லி நீட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி? பாகிஸ்தானைச் சேர்ந்த 480+ சமூக வலைதள கணக்குகளை முடக்கிய போலீஸ்!

    டெல்லி நீட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி? பாகிஸ்தானைச் சேர்ந்த 480+ சமூக வலைதள கணக்குகளை முடக்கிய போலீஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share