• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தளபதி கச்சேரி... மலேசியாவுக்கு தனி விமான மூலம் புறப்பட்ட விஜய்...! ரசிகர்கள் செம குஷி...!

    மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக விஜய் தனி விமான மூலம் புறப்பட்டார்.
    Author By Nila Fri, 26 Dec 2025 10:28:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Malaysia flight

    மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புகிட் ஜாலில் தேசிய ஸ்டேடியத்தில் டிசம்பர் 27 அன்று நடைபெறவிருக்கும் தளபதி திருவிழா எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியும், ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையவிருக்கிறது. இது விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியாகும் திரைப்படமான ஜனநாயகனின் ப்ரொமோஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதே வேளையில், அவரது மூன்று தசாப்த கால சினிமா பயணத்திற்கு ரசிகர்கள் அளிக்கும் மரியாதை கச்சேரியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மலேசியாவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக விஜய்க்கு அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதால், இந்நிகழ்வு அந்நாட்டிலேயே தேர்வு செய்யப்பட்டது. மலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இதை ஏற்பாடு செய்துள்ளது. ஏறத்தாழ 85,000 முதல் 90,000 வரையிலான ரசிகர்கள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வு, இந்தியாவுக்கு வெளியே விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாக பதிவாகும் என்று கூறப்படுகிறது.

    Flight

    நிகழ்ச்சி மதியம் 3.30 மணிக்கு தொடங்கி ஏறத்தாழ 10 மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி திருவிழா எனும் இசை நிகழ்ச்சியில், விஜயின் திரைப்படங்களில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் பாடப்படவுள்ளன. இதில் ஜன நாயகன் படத்தின் பாடல்களும் அடங்கும். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தலைமையில் நடைபெறும் இக்கச்சேரியில், எஸ்.பி. சரண், விஜய் யேசுதாஸ், டிப்பு, ஹரிசரண், ஹரிஷ் ராகவேந்திரா, கிரிஷ், ஆண்ட்ரியா ஜெரமையா, ஷ்வேதா மோகன், சைந்தவி, அனுராதா ஸ்ரீராம், யோகி பி & நட்சத்திரா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு பாடவுள்ளனர். 

    இதையும் படிங்க: உச்சத்தை விட்டு அரசியலுக்கு வருவது அவ்ளோ EASY இல்ல... விஜய்க்கு நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு...!

    இந்த நிலையில் ஜனநாயகம் திரைப்பட ஆடியோ லாஞ்சிற்காக விஜய் மலேசியா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் மலேசியாவுக்கு நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் புறப்பட்டு சென்றார். ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நாளை இசை வெளியீட்டு விழா மலேசியாவில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

    இதையும் படிங்க: #BREAKING: TVK நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி...! பரபரப்பு...!

    மேலும் படிங்க
    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    அரசியல்
    டெல்லி நீட் போராட்டம்.. அடிவாங்கும் மாணவர்கள்..!! இந்த நேரத்துல என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமே - சூர்யாவின் வேண்டுகோள்..!

    டெல்லி நீட் போராட்டம்.. அடிவாங்கும் மாணவர்கள்..!! இந்த நேரத்துல என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமே - சூர்யாவின் வேண்டுகோள்..!

    சினிமா
    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    அரசியல்
    அடப்பாவிங்களா.. ஜனநாயகன் குஷில.. சூர்யா பிறந்தநாளை மறந்துட்டீங்களேப்பா..!! சைலண்டாக நடிகருக்கு குவியும் வாழ்த்து..!

    அடப்பாவிங்களா.. ஜனநாயகன் குஷில.. சூர்யா பிறந்தநாளை மறந்துட்டீங்களேப்பா..!! சைலண்டாக நடிகருக்கு குவியும் வாழ்த்து..!

    சினிமா
    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    அரசியல்
    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    அரசியல்
    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    அரசியல்
    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    அரசியல்
    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    தமிழ்நாடு
    எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

    எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

    NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share