• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நிலவில் இறங்கியது ‘ப்ளூ கோஸ்ட்’ விண்கலம்! அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் மைல்கல்

    அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஃபயர்ப்ளை ஏரோஸ்பேஸ், தனது “ப்ளூ கோஸ்ட்” விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது.
    Author By Pothyraj Sun, 02 Mar 2025 15:35:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     america'sblue ghost satelite landed in moon safely

    நிலவில் வடகிழக்குப் பகுதியான மார் கிரிஸியம் பகுதியில் ப்ளு கோஸ்ட் விண்கலம் தரையிறங்கி, புகைப்படங்களை அனுப்பியது. நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் 3வது பெரிய விண்கலம் இதுவாகும். 2025, ஜனவரி 15ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கான்9 ராக்கெட் மூலம் தனது பயணத்தை தொடங்கிய “ப்ளூ கோஸ்ட்” விண்கலம் மார்ச் 2ம்தேதி(இன்று) நிலவில் தரையிறங்கியுள்ளது. இந்த ப்ளூ கோஸ்ட் விண்கலத்தில் 10 வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவின் மண் ஆய்வு செய்தல் கருவி, கதிர்வீச்சை கண்டறியும் கருவி, உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கான கருவிகள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

    #america satelite

    மார்ச் 16ம் தேதி வரும் பவுர்ணமியன்று நிலவின் முழுப்பகுதியை புகைப்படம் எடுக்கும் வகையில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மார்ச் 16ம் தேதி நிலவில் இருந்து சூரியன் அஸ்தமனத்தையும் புகைப்படம் எடுத்து அனுப்ப இருக்கிறது. 1972ம்ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்துக்குப்பின், நிலவில் சாப்ட் லேண்டிங் செய்த தனியார் நிறுவனம் ஃபயர்ப்ளை ஏரோஸ்பேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. நிலவின் நீள்சுற்றுவட்டப்பாதையில் ஒரு மாதமாக வட்டமிட்ட ப்ளூகோஸ்ட் விண்கலம், நிலவை நோக்கி மெல்ல நகர்ந்தது, நிலவின் சுற்றுப்பாதைக்குள் மட்டும் 16 நாட்கள் சுற்றியது விண்கலம்.

    இதையும் படிங்க: போர்ட்டர்களை  நேரில் சந்தித்த ராகுல் நெகழ்ச்சி; இருளில் பிரகாசிக்கும் மனிதநேய ஒளி

    #america satelite

    நிலவில் வடகிழக்கில் உள்ள எரிமலைகள் நிரம்பியதாகக் கூறப்படும் மான்ஸ் லேட்டர்லைட் பகுதிதியில் தரையிறங்கி, பல்வேறு ஆய்வுகளை ப்ளூ கோஸ்ட் செய்ய இருக்கிறது. நிலவில் இருக்கும் வெப்பநிலையைக் கண்டறிய இந்த ப்ளூ கோஸ்ட் விண்கலம் உதவும், இதன் மூலம் நிலவில் வெப்ப பரிமாணம் குறித்து அறிவியல் வல்லுநர்களால் புரிந்துகொள்ள இயலும். நிலவின் காந்த சக்தி மற்றும் மின்சக்தி பகுதிகளையும் இந்த விண்கலம் ஆய்வு செய்கிறது. பூமியின் காந்த மண்டலத்தின் எக்ஸ்-கதிர் புகைப்படம் நமது பூமி குறித்த புதிய கண்ணோட்டங்களை வழங்கும். எதிர்காலத்தில் நிலவுக்கு செல்லும் பயணங்களை திட்டமிடுவதற்கும், நிலவில் மண் மேற்பரப்புகளுடன் எவ்வாறு ஒட்டிக்கொள்கிறது என்பதையும் ஆய்வு செய்யும்

    இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது ‘ஸ்கைப்’ பயணம்! 20 ஆண்டுகள் பயணித்து மே மாதத்துடன் நிறுத்தம்

    மேலும் படிங்க
    ஆட்டுத்தோல் அணிந்த ஓநாய்..! அழுது பிச்சை எடுத்து இந்தியாவை சிதைக்க துடிக்கும் பாகிஸ்தான்..!

    ஆட்டுத்தோல் அணிந்த ஓநாய்..! அழுது பிச்சை எடுத்து இந்தியாவை சிதைக்க துடிக்கும் பாகிஸ்தான்..!

    அரசியல்
    இந்தியாவுடன் பாக்., தீர்க்கத் துடிக்கும் அந்த 3 பிரச்சினைகள்..!  சாந்தமான சைத்தான் கவாஜா..!

    இந்தியாவுடன் பாக்., தீர்க்கத் துடிக்கும் அந்த 3 பிரச்சினைகள்..! சாந்தமான சைத்தான் கவாஜா..!

    உலகம்
    பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலை.. எங்கு, எவ்வளவு மதிப்பில் இன்று திறக்கப்படுகிறது தெரியுமா?

    பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலை.. எங்கு, எவ்வளவு மதிப்பில் இன்று திறக்கப்படுகிறது தெரியுமா?

    இந்தியா
    பேரழிவை ஏற்படுத்திய

    பேரழிவை ஏற்படுத்திய 'ஆபரேஷன் சிந்தூர்': 3 நாட்களில் பாக்., இழந்தது இத்தனை ஆயிரம் கோடியா..?

    உலகம்
    வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!

    வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!

    இந்தியா
    இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!

    இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share