• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரித்தாளுவதற்காக உகாதி வாழ்த்து கூறுகிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்.!!

    திமுகவின் பி டீம் ஆக தவெக உள்ளது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.
    Author By Jagatheswari Mon, 31 Mar 2025 08:55:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin greeting ugadhi for language based.. Tamilisai attacked DMK chief!

    சென்னை மணப்பாக்கத்தில் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மொழியை வைத்து மக்களைப் பிரிக்க வேண்டும் என பாஜக எப்போதும் நினைத்தது கிடையாது.  இன்னொரு மொழியை எப்போதும் இணைப்பு மொழியாகத்தான் பயன்படுத்த வேண்டும். பிரிக்கும் மொழியாக பயன்படுத்த கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. ஆனால், முதல்வர் பிரித்தாளும் வகையில் உகாதி வாழ்த்து கூறுகிறார்.

    BJP

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு எதிராக பாஜக செயல்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வர் கைவிட வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் திமுக ஆதரவுடன்  மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனுக்காக நான் என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு சுமூகமான நடைமுறைக்கு திமுக அரசு வர வேண்டும். 2026இல் திமுக கூட்டணி பிரிந்துவிடும்.

    இதையும் படிங்க: அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா.? ஒரு முடிவில் இருக்கும் அண்ணாமலை.!!

    BJP

    செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் எதுகை மோனையில் பேசுவது அவருக்கு சரியாக இருக்கலாம். ஆனால், தவெக எதிரில் கூட இல்லை. முதலில் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும். விஜய் நடித்த படம் மற்ற மொழிகளிலும்தான் ஓடுகிறது. படத்துக்கு பல மொழி வேண்டும். ஆனால், பாடத்துக்கு பல மொழி வேண்டாம் என அவர் சொல்வது எப்படி நியாயம்?

    BJP

    திமுக எதை செய்கிறதோ அதையேதான் விஜய்யும் செய்கிறார். கொள்கை தலைவர்களாக அஞ்சலை அம்மாள், காமராஜர் உள்ளிட்டோர் இருக்கும்போது பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என விஜய் சொல்கிறார். எனில், திமுகவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. திமுகவின் ‘பி டீமாக’ தான் தவெக உள்ளது. தெளிவற்ற தன்மையில் விஜய் இருக்கிறார்.  இன்னும் அழுத்தமாகவும், ஆழமாகவும் தமிழக அரசியலை கற்றுக் கொண்டு விஜய் பேச வேண்டும்" என்று தமிழிசை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ராமஜெயம் கொ**யிலேயே துப்பு துலக்க முடியல.. இதுல பாமர மக்களுக்கு பாதுகாப்பாம்.. சிதறவிடும் சீமான்

    மேலும் படிங்க
    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    சினிமா

    செய்திகள்

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..?

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share