• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஏப்ரல் 21-க்குள் கொடிக் கம்பங்களை அகற்றுங்கள்.. தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிமன்றம்..!

    தமிழகம் முழுவதும் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
    Author By Rahamath Thu, 27 Mar 2025 14:35:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    flag-poles-to-remove-chennai-high-court-order

    தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

    ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பத்தையும் கல்வெட்டையும் அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொது  நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

    april 21

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், ஏற்கனவே மதுரை அமர்வு, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அரசு செயலாளர் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

    april 21

    இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மதுரை அமர்வு அளித்த காலக்கெடு   ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடைவதால், அதற்குள்  தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்படங்களை அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அகற்றவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடரலாம் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

    இதையும் படிங்க: கல்விக்கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்னவானது..? அமல்படுத்தக்கோரி பொதுநல மனு தாக்கல்..!

    மேலும் படிங்க
    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    இந்தியா
    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தி இனி

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share