• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    திருப்பதியில் குழந்தையை கடத்திய பெண்..! ஒரே மணி நேரத்தில் சிசிடிவியை வைத்து அல்லேக்காக மடக்கிய போலீஸ்..!

    திருப்பதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் சில மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    Author By Pandian Tue, 04 Mar 2025 14:45:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    girl-kidnapped-cctv-rescue-at-tirupati

    பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் அச்சமடைந்து வருகின்றனர். தங்களது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றன்ர். எனினும் அதிகம் மக்கள் கூடும் இடங்களில் சிறு குழந்தைகள் கவனக்குறைவால் தொலைவது ஆங்காங்கே நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கும்பமேளாவில் ஏற்பட்ட பயங்கர கூட்டத்தில் ஏராளமானோர் தொலைந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், அனைவரும் மீண்டும் அவர்களது குடும்பத்தினரை சென்று சேர்ந்துள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ள்ளது. இந்நிலையில் அதேபோல் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 4 வயது சிறுமி மாயமான செய்தி அனைவரையும் பரபரப்பாக்கியது.

    girl

    திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே சாமி படங்கள், கயிறுகள் உள்ளிட்ட பொருட்களை ஆன்மீக பொருட்களை விற்பனை செய்பவர் நரசிம்மலு.  இவர் திருமலையில் குடும்பத்துடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல கோயில் அருகே நரசிம்மலு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவருடன் 4 வயது மகள் தீட்ஷிதாவும் உடன் இருந்தாள். வியாபாரம் பிசியாக இருந்த நிலையில், நரசிம்மலு தனது அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையை கவனிக்க தவறி உள்ளார். அதுவரை  அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்த தீட்ஷிதா தீடீரென மாயமானார். தனது செல்ல மகள் திடீரென மாயமானதை அறிந்த நரசிம்மலு, சுற்றியுள்ள இடங்களில் மகளை தேடி பார்த்துள்ளார். சப்தமாக மகளின் பெயரை சொல்லி அழைத்தும் எந்த வித பதிலும் கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க: திருப்பதியில் மூச்சு திணறி மயங்கிய சிறுவன்.. 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்ததாக அறிவிப்பு.. ..

    girlgirl

    அலைந்து திரிந்து சோர்ந்து போன, நரசிம்மலு திருமலை போலீசில் புகார் அளித்தார். சிறுமி காணமால் போன புகாரை கேட்டு, பரபரப்பான போலீசார் திருமலையில் இருக்கும் சிசிடிவிகளை ஆய்வு செய்தனர். மாலை 4 மணி வரை தன்னுடன் தனது மகள் இருந்ததாகவும், 5 மணிக்கு மேல் தான் மகள் மாயமானதாகவும் நரசிம்மலு தெரிவித்துள்ளார். இதனால் 5 மணிக்கு மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மாலை 6 மணி அளவில் ஒரு வயதான பெண் சிறுமியை துாக்கிக்கொண்டு திருப்பதி செல்லும் ஆந்திர அரசு பஸ்சில் ஏறிச் சென்றது தெரிந்தது. அதன் பிறகு எங்கு சென்றார் என்று தென்படவில்லை. என பஸ் எண்ணை குறித்துக்கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    girlgirl

    வீடியோவில் உள்ள அந்த பெண்ணின் போட்டோவை வைத்து திருப்பதி முழுவதும் போலீசார் தேடினர். யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால் நேரில் பார்த்தால்  தகவல் அளிக்கும்படி போலீசார் அறிவித்தனர். தொடர் விசாரணையில் சிறுமியை கடத்திய பெண் யார் என்பது  அடையாளம் தெரிந்தது. அவர் திருமலையில் ஒப்பந்த துாய்மைப் பணியாளராக பணிபுரியும் நாகவெங்கடராமம்மா என போலீசார் அடையாளம் கண்டனர். இதையடுத்து அவர் பணி புரியும் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக அவரது அட்ரஸை கேட்டு பெற்றனர். அதன் மூலம் திருப்பதி பெத்தகாப்பு லே-அவுட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு நாகவெங்கடராமம்மாவை கைது செய்தனர்.

    girlgirl

    பின்னர் சிறுமி தீட்ஷிதாவை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்தியதற்கான நோக்கம் குறித்து நாகவெங்கடராமம்மாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே சிறுமி கடத்தப்பட்ட புகார் கிடைத்த சில மணி நேரத்திலேயே போலீசார் பெண் குழந்தையை மீட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பானது. இந்த செய்தி அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்தது. இதுகுறித்த் அறிந்த திருப்பதி எஸ்.பி. ஷர்ஷவரத ராஜு துரிதமாக செயல்பட்ட போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார். சிறுமியின் பெற்றோரிடம் கூடுதல் கவனத்துடன் குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லி அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: திருப்பதி கோயிலில் தகராறு! கொதித்தெழுந்த அறங்காவலர் குழு உறுப்பினர்..! அதிகாரத்தில் இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவியா?

    மேலும் படிங்க
    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    இந்தியா
    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!!  பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!! பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    அரசியல்
    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழ்நாடு
    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    அரசியல்
    என் மனதுக்கு மிகவும் பிடித்த இடம்.. மதுரை மண் தான்..! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!

    என் மனதுக்கு மிகவும் பிடித்த இடம்.. மதுரை மண் தான்..! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    இந்தியா
    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!!  பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!! பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    அரசியல்
    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழ்நாடு
    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    அரசியல்
    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share