• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'வாரிசு அரசியலே திராவிடக் கொள்கையின் பலம்…' உதயநிதியை ஆஹா… ஓஹோவெனப் புகழும் கி.வீரமணி..!

    அரசை விமர்சியுங்கள். வேண்டாம், என்று சொல்லவில்லை. கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே போய் ஆர்எஸ்எஸ் கொடியை போட்டுக் கொண்டு அங்கே செய்யவேண்டும்.
    Author By Thiraviaraj Tue, 04 Mar 2025 11:26:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ki. Veeramani praises Udhayanidhi for his political legacy

    ''வாரிசு அரசியலே திராவிடக் கொள்கையின் பலம். திமுக கூட்டணியை யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாது'' என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியுள்ளார்.

    அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அவர், '' சில பேர் சொல்லுவாங்க வாரிசு அரசியல் என்று. இந்த வாரிசுகள் தான் எங்களது பொது வாழ்க்கைக்கு பலமே. அதுதான் மிக முக்கியமானது. அப்பா ஒரு கட்சி, பிள்ளை ஒரு கட்சி என்று போனால் கொள்கை வெற்றி அடையவில்லை என சொல்வார்கள். ஆனால் அப்பா, மகன், பேரன் எல்லாமே கொள்கையின் அடிப்படையில் வாரிசாக இருக்கிறார்கள். இங்க நம்ம சம்பளத்தை வாங்கிட்டு அரசாங்கத்துக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்தி கொண்டிருக்கிறார் ஒரு வடநாட்டிலிருந்து வந்த ஒரு ஆசாமி கவர்னர்.

    DMK

    இங்கே நம்ம வரிப்பணத்தில் இருந்து மாநில அரசு கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு  எதிர்க்கட்சி தலைவராக இவர் ஆயிட்டார். எதிர்க்கட்சி கூட அல்ல, அந்த வார்த்தை கூட சரியில்லை. எதிரி கட்சி தலைவரா இருக்கார். அரசை விமர்சியுங்கள். வேண்டாம், என்று சொல்லவில்லை. கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே போய் ஆர்எஸ்எஸ் கொடியை போட்டுக் கொண்டு அங்கே செய்யவேண்டும். அதுதான் மிக முக்கியம்.  கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது.  இந்த அரசாங்கத்தினுடைய கொள்கையை விமர்சிப்பதற்கு துளி கூட இந்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

    இதையும் படிங்க: 'ஆண்மை என்றால் வீரம்...' அமைச்சர் விட்ட வார்த்தை - திருத்திய துணை முதல்வர் உதயநிதி...!

    DMK

     ஒரு அம்மாஞ்சியாக இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்எஸ்எஸ்க்கு எடுபுடியாக டெல்லி அரசினுடைய ஏஜென்ட்டாக இருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவது என்று சொன்னால் அதை எதிர்த்து சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை பெற்றிருக்கும் இயக்கமாக உள்ளோம். கொள்கை அடிப்படையில் இணைந்த திமுக கூட்டணி நல்ல கூட்டணி. இந்த கூட்டணியை அவர் வருவார், இவர் வருவார் என கூறுகிறார்கள். எவரும் வர மாட்டார்கள். பல பேர் தான்  வந்து கொண்டுள்ளார்கள். ஆகவே தான் திமுக கூட்டணியை அசைத்து கூட பார்க்க முடியாது.

    DMK

     இது மணல் வீடு அல்ல, மெழுகு பொம்மை அல்ல... இது ஒரு இரும்பு கோட்டை ... எக்கு கோட்டை.  கடற்பாறை. கடப்பாறை இல்லை கடப்பாறை என்பது காவிக்கு தான் சொந்தம். அவர்களுக்கு இடிப்பதே வேலை. இடித்து கல்லை தூக்கிக் கொண்டு போவது காவிகளின் வேலை. அந்தக் கல்லுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்தார் நமது துணை முதலமைச்சர். ஒரே கல்லை தூக்கி தான் வெற்றியை பெற்றுள்ளோம். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே செங்கலை காட்டி எதிரிகளை ஓடவிட்டார்.

    DMK

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததா? அது குறித்து இதுவரைக்கும் மருத்துவமனை கட்டி முடிக்கவில்லை. இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய ஆட்சி திராவிட ஆட்சி. முதலமைச்சரை பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என சொல்லுகிறோம் என்றால் அவர்களுக்காக அல்ல. நமக்காக. உங்களுக்காக... தாய்மார்களுக்காக. எனவே சிந்தியுங்கள் செயலாற்றுங்கள். நல்லதே நடக்கும்'' எனப்பேசினார்.

    இதையும் படிங்க: நேற்று அப்பா ஸ்டாலின்… இன்று மகன் உதயநிதி … கவிதை 'சுட்டும்' கலைஞரின் வாரிசுகள்..!

    மேலும் படிங்க
    சாவு பயத்தை காட்டிய இந்தியா...பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்

    சாவு பயத்தை காட்டிய இந்தியா...பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share