• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் vs ஸ்டாலின்! திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் விவகாரம் தொடர்பாக விஜய் பேசியது இதன் தொடக்கமாக பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Wed, 09 Sep 2026 13:13:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-Vijay-Three-Month-Plan-Target-DMK-Before-Local-Body-Elections

    உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுகவின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் தமிழக வெற்றிக் கழகம் செயல்படத் தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அடுத்த மூன்று மாதங்களுக்கு திமுகவை மையப்படுத்தி அரசியல் தாக்குதல்களை தீவிரப்படுத்த தவெக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு, திமுக எதிர்ப்பை விஜய் தொடர்ந்து தனது அரசியல் செயல்பாடுகளில் முக்கியமாக முன்னிறுத்தி வருவதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இனி இந்த பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    தவெகவில் அரசு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள நிர்வாகிகள் என மூன்று முக்கிய கட்டமைப்புகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று தரப்பினரின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில், அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: யாருக்கு வெற்றி வாய்ப்பு.? விறுவிறு அரசியல் களம்... இடைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்.!!

    திமுகவின் கடந்த கால அரசியல் விவகாரங்கள் மற்றும் அக்கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் பொதுவெளியில் விவாதத்துக்கு கொண்டு வருவது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    DMK

    சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் விவகாரம் தொடர்பாக விஜய் பேசியது இதன் தொடக்கமாக பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா கால கைது தொடர்பான விமர்சனங்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், முரசொலி அலுவலகம் தொடர்பான பஞ்சமி நில விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விவாத நிகழ்ச்சிகள், கட்சி மேடைகள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த பிரசாரத்தை ஒருங்கிணைக்க மூன்று தரப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வரை திமுக மீது தொடர்ந்து அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தி, அக்கட்சியின் கவனத்தை சிதறடிப்பதே நோக்கம் என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த தகவல்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலானவை என்பதால், தவெகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் வியூகம் குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகும் வரை இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசின் 100 நாள் கணக்கு! தவெக அமைச்சர்களுக்கு ஷாக்! 3 பேர் நீக்கம், ஒருவருக்கு இலாகா மாற்றம்?

    மேலும் படிங்க
    திடீர் ட்விஸ்ட்.! தாராபுரத்தில் அதிமுக முன்னிலை..! பின்னுக்கு தள்ளப்பட்ட தவெக, திமுக.!!

    திடீர் ட்விஸ்ட்.! தாராபுரத்தில் அதிமுக முன்னிலை..! பின்னுக்கு தள்ளப்பட்ட தவெக, திமுக.!!

    தமிழ்நாடு
    1600 செயற்கைக்கோள்களுடன் களமிறங்கும் ஜியோ!! விண்வெளி வழி இணைய சேவைக்கு அதிரடி திட்டம்!!

    1600 செயற்கைக்கோள்களுடன் களமிறங்கும் ஜியோ!! விண்வெளி வழி இணைய சேவைக்கு அதிரடி திட்டம்!!

    இந்தியா
    IAS அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்... உள்துறை செயலராக கார்த்திக் நியமனம்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    IAS அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்... உள்துறை செயலராக கார்த்திக் நியமனம்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: முதல் சுற்றிலேயே மாஸ் காட்டும் என்ஆர் காங்கிரஸ்..!! வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!!

    தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: முதல் சுற்றிலேயே மாஸ் காட்டும் என்ஆர் காங்கிரஸ்..!! வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!!

    இந்தியா
    திக்...! திக் திருப்பம்...!! - EVM திறக்கப்பட்டது...!! -  டாப் கியரில் தவெக... துரத்தும் அதிமுக... திணறும் திமுக...!

    திக்...! திக் திருப்பம்...!! - EVM திறக்கப்பட்டது...!! - டாப் கியரில் தவெக... துரத்தும் அதிமுக... திணறும் திமுக...!

    அரசியல்
    மே.வங்கம், அசாம் மாநில இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! புதுச்சேரியிலும் வேகமெடுக்கும் பணி..!!

    மே.வங்கம், அசாம் மாநில இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! புதுச்சேரியிலும் வேகமெடுக்கும் பணி..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share