• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 25 Aug 2026 16:25:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck thirumavalavan cm vijay

    தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சர்வதேச விமான நிலையம் மிகவும் இன்றியமையாதது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதே நேரத்தில் மக்களின் முழுமையான சம்மதத்தைப் பெற்று விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்தில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் பின்னணியையும் தற்போதைய சூழலையும் விரிவாக விளக்கினார். பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதார விளைநிலங்களைப் பாதுகாக்கத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது களத்திற்கு நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அன்றைய திமுக அரசிடமும் முதலமைச்சரிடமும் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    Cm vijay

    விவசாய நிலங்களுக்குப் பதிலாக அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பயன்படுத்தலாம் என்ற மக்களின் மாற்று ஆலோசனையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.தற்போது ஆளும் தவெக அரசு பரந்தூர் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் எனச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், ரயில்வே, துறைமுகம் அல்லது விமான நிலையம் என எந்தவொரு பெரும் உள்கட்டமைப்புத் திட்டமாக இருந்தாலும், நிலம் கையகப்படுத்தும் சட்ட விதிகளின்படி மக்களின் கருத்துகளைக் கேட்டு அவர்களின் இசைவைப் பெறுவது ஜனநாயகக் கடமை என்றார்.

    இதையும் படிங்க: மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    தமிழகத்தின் எதிர்காலத் தேவைகளுக்குப் பெரிய அளவிலான புதிய விமான நிலையம் நிச்சயம் தேவை. ஆனால் அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்காத வகையில், இயற்கை வளங்களைச் சிதைக்காத மாற்றுப் பகுதியில் மக்கள் ஆதரவோடு அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.பரந்தூர் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரத்து செய்யப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆளுங்கூட்டணியில் விசிகவும் ஓர் அங்கமாகப் பொறுப்பு வகிப்பதால், எதிர்க்கட்சிகளைப் போலப் பொதுவெளியில் நின்று எல்லாவற்றையும் விமர்சித்துக் கொண்டிருக்க முடியாது என்றும், எந்த விஷயத்தை எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி உரிமைகளை நிலைநாட்டுவோம் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம்! திமுக என்ன செய்தது? என அமைச்சர் வன்னியரசு கேள்வி!

    மேலும் படிங்க
    என்ன தல, டோக்கன் போடுவியா..!! அனிருத்தை கலாய்த்த நெல்சன்.. ஜெயிலர் 2 புரமோஷன் நிகழ்ச்சியில் நடந்த கலகலப்பு..!

    என்ன தல, டோக்கன் போடுவியா..!! அனிருத்தை கலாய்த்த நெல்சன்.. ஜெயிலர் 2 புரமோஷன் நிகழ்ச்சியில் நடந்த கலகலப்பு..!

    சினிமா
    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!

    அரசியல்
    என்ன நடக்குது சீர்காழியில்?... கடைவீதியில் அடுத்தடுத்து 4 பெட்ரோல் குண்டுகள் வீச்சு.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...!

    என்ன நடக்குது சீர்காழியில்?... கடைவீதியில் அடுத்தடுத்து 4 பெட்ரோல் குண்டுகள் வீச்சு.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா விஜயா..!! தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வந்த அணிலா ஸ்ரீகுமார் எடுத்த முடிவு..!

    சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா விஜயா..!! தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வந்த அணிலா ஸ்ரீகுமார் எடுத்த முடிவு..!

    சினிமா
    இன்று ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! ஆட்டம் காட்டும் வெள்ளி.. ரேட் என்ன..??

    இன்று ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! ஆட்டம் காட்டும் வெள்ளி.. ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!

    அரசியல்
    என்ன நடக்குது சீர்காழியில்?... கடைவீதியில் அடுத்தடுத்து 4 பெட்ரோல் குண்டுகள் வீச்சு.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...!

    என்ன நடக்குது சீர்காழியில்?... கடைவீதியில் அடுத்தடுத்து 4 பெட்ரோல் குண்டுகள் வீச்சு.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு

    "இன்றே தீர்ப்பு"..! இடைத்தேர்தல் முடிவும்... தகுதி நீக்க வழக்கும்.! பரபரப்பு அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    திடீர் ட்விஸ்ட்.! தாராபுரத்தில் அதிமுக முன்னிலை..! பின்னுக்கு தள்ளப்பட்ட தவெக, திமுக.!!

    திடீர் ட்விஸ்ட்.! தாராபுரத்தில் அதிமுக முன்னிலை..! பின்னுக்கு தள்ளப்பட்ட தவெக, திமுக.!!

    தமிழ்நாடு
    1600 செயற்கைக்கோள்களுடன் களமிறங்கும் ஜியோ!! விண்வெளி வழி இணைய சேவைக்கு அதிரடி திட்டம்!!

    1600 செயற்கைக்கோள்களுடன் களமிறங்கும் ஜியோ!! விண்வெளி வழி இணைய சேவைக்கு அதிரடி திட்டம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share