• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மூன்றாம் உலக போரோடு விளையாடுறீங்க... ஜெலன்ஸ்கியை வெளிற வைத்த டிரம்ப்..!

    அமெரிக்கா மற்றும் உக்கிரன் அதிபர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமெரிக்கா உக்ரேனுக்கு எந்த உதவியும் இனி அழிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது
    Author By Senthur Raj Sat, 01 Mar 2025 17:27:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    america-stops-funding-to-ukraine

    அமெரிக்கா அதிபர் மாளிகையான வரலாற்று சிறப்புமிக்க வெள்ளை மாளிகை'இன்று வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் ஏற்பாடுகளுடன் வழக்கமான ஒரு நாளாகத்தான் தொடங்கியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வழக்கப்படி வாயிலில் மரியாதையுடன் வரவேற்றார். அரை மணி நேர கண்ணியமான பேச்சுவார்த்தைக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. அன்பான சூழ்நிலை கோபமாகவும் குழப்பமாகவும் மாறியது. உரத்த குரல்களையும் கோபம் கொப்பளிக்கும் கண்களையும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த முகத்தையும் உலக தொலைக் காட்சிகளின் கேமராக்கள் படம் பிடித்தன. இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

    #america ukraine

    பத்திரிகையாளர்கள் இந்த ஒரு அசாதாரண நிகழ்வை தொடர்ந்து அதிர்ச்சி மேலிட கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவுக்கான உக்ரைன் பெண் தூதரின் நிலைமையோ தர்ம சங்கடம். தலையில் கை வைத்த படி அமர்ந்துவிட்டார். ஒரு கட்டத்தில் மிகவும் பொறுமை இழந்த ஜெலன்ஸ்கி, "நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே! நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்" என்றார். அதற்குப் பதிலடி கொடுத்த டிரம்ப் "நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடி உடன் விளையாடுகிறீர்கள்" என்றார். தொடர்ந்து மோதல் பேச்சு நீடித்தது. இதுவரை இப்படி ஒரு காட்சி வெள்ளை வெள்ளை மாளிகையில் கண்டதே இல்லை என செய்தியாளர்கள் வியந்தனர். 

    இதையும் படிங்க: 150% வரி விதித்து ‘பிரிக்ஸ்’ நாடுகளை ஓடவிட்ருவேன்! அதிபர் ட்ரம்ப் கொக்கரிப்பு

    #america ukraine

    பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் "ஜெலன்ஸ்கி அமைதிக்கு தயாராக இருக்கும்போது திரும்பி வரலாம்" என்று பதிவிட்டிருந்தார். செய்தியாளர்  சந்திப்பு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் கிரைன் அதிபர் வெளியே வந்து அங்கு காத்திருந்த காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். பெண் தூதரும் அவரை பின்தொடர்ந்தார். அக்ரேனுக்கு எந்த உதவியும் இல்லை. அதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் அமெரிக்கா இனி உக்ரைனுக்கு இனி எந்த உதவியும் வழங்காது என்று அறிவித்தார். 

    #america ukraine

    ஏனென்றால் அவர்களின் முன்னுரிமை அமைதி பேச்சு வார்த்தைகள் ஆகும். ஜெலன்ஸ்கி வருகையின் போது ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. "உண்மையான நீடித்த அமைதி இல்லாமல் மிகத் தொலைதூர நாட்டில் ஒரு போருக்கான வெற்றுக் காசோலைகளை நாங்கள் இனி எழுதப்போவதில்லை" என்று லீவிட் கூறினார். "இந்த பேச்சு வார்த்தைகளில் அதிபர் ட்ரம்ப்  மற்றும் அவரது குழுவினர் மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன செய்கிறார்கள் என்பது அமெரிக்க மக்களும் முழு உலகமும் பார்க்க முடிந்ததால் கேமராக்கள் சுழன்று கொண்டிருந்தன" என்று அவர் மேலும் கூறினார்.

    #america ukraine

    இந்த தலைப்பு அடங்காவிட்டால் நிஜ போர்க்களமாக மாறிய அமெரிக்கா உக்ரைன் அதிபர்கள் சந்திப்பு; அனைத்து உதவிகளும் நிறுத்தம்; அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு. இப்படி போட்டுக் கொள்ளலாம். சந்திப்பின்போது நடந்த மிகவும் சீரியசான புகைப்படங்கள் நமது தளத்தில் ஏற்கனவே போடாததை எடுத்து வைத்துக் கொள்ளலாம். 

    இதையும் படிங்க: இந்தியாவில் ‘யாரோ ஆட்சிக்கு’ வர பிடன் அரசு 2.10 கோடி டாலர் செலவிட்டுள்ளது: அதிபர் ட்ரம்ப் சூசகம்

    மேலும் படிங்க
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்
    தங்கக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்கள்.. ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ்..!!

    தங்கக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்கள்.. ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா
    வன்முறையை களையெடுப்பேன்...நக்சலிசத்தை கருவறுப்பேன்... சபதம் எடுத்த பிரதமர் மோடி

    வன்முறையை களையெடுப்பேன்...நக்சலிசத்தை கருவறுப்பேன்... சபதம் எடுத்த பிரதமர் மோடி

    இந்தியா
    திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா?  நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!

    திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா? நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share