• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அன்பில் மகேஷ் அமைச்சராக தொடரக்கூடாது... அண்ணாமலை அதிரடி...! 

    பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடரக்கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  
    Author By Amaravathi Wed, 19 Feb 2025 11:52:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-demand-school-education-minister-anbil-mahesh

    பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடரக்கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

    தமிழகத்தில் பாலியல் குற்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. இதற்கு பொறுப்பேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி விலக வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

    Anbil Mahesh

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

    Anbil Mahesh

    இதையும் படிங்க: அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!

    பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

    Anbil Mahesh

    பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை. 

    Anbil Mahesh

    உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, திரு. அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
     

    இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் முகத்தில் கறி பூசிய அண்ணாமலை... ஆதாரங்களை அள்ளி வீசி அதிரடி...!

    மேலும் படிங்க
    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உலகம்
    அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!

    அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!

    சினிமா
    சர்வதேச யோகா தினம்..! பாலிவுட் நடிகைகள் செய்த தரமான செய்கை..!

    சர்வதேச யோகா தினம்..! பாலிவுட் நடிகைகள் செய்த தரமான செய்கை..!

    சினிமா
    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசிய சம்பவம்.. நெல்சனுடன் சேர்ந்து ரஜினி செய்த வேலையை பாருங்க..!

    ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசிய சம்பவம்.. நெல்சனுடன் சேர்ந்து ரஜினி செய்த வேலையை பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உச்சக்கட்ட பதற்றம்... ஈரானின் முக்கிய தலைவர் மரணம் - தட்டித்தூக்கிய இஸ்ரேல்...!

    உலகம்
    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

    தமிழ்நாடு
    தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

    தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

    தமிழ்நாடு
    ஃபேஸ்புக், இன்ஸ்டா, கூகுள் பாஸ்வேர்ட்டை உடனே மாத்துங்க - வெளியானது அதிர்ச்சி தகவல்!

    ஃபேஸ்புக், இன்ஸ்டா, கூகுள் பாஸ்வேர்ட்டை உடனே மாத்துங்க - வெளியானது அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    தவெக ரொம்ப ஸ்டிரிக்ட்; காலில் விழுந்தால் நடவடிக்கை... புது ரூல்ஸ் போட்ட புஸ்ஸி ஆனந்த்!!

    தவெக ரொம்ப ஸ்டிரிக்ட்; காலில் விழுந்தால் நடவடிக்கை... புது ரூல்ஸ் போட்ட புஸ்ஸி ஆனந்த்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share