• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மலைடா..! திமுக முகத்தில் கரியைப் பூசிய அண்ணாமலை… 4 மணி நேரத்திலேயே அடித்து நொறுக்கி அட்ராசிட்டி..!

    24 மணி நேரத்தில் திமுக செய்த காரியத்தை வெறும் 4 மணி நேரத்திலேயா முறியடித்து திமுக முகத்தில் கரியை பூசி உள்ளார் அண்ணாமலை.
    Author By Thiraviaraj Fri, 21 Feb 2025 10:31:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-smeared-charcoal-on-dmks-face-get-out-stalin

    ''நீ சரியான ஆளாக இருந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்லிப்பார்… நீ சொல்லிப்பார்… இல்லை நீ சொல்லித்தான் பாரேன்''என அழுத்தம் திருத்தமாக நேற்று முன் தினம் கரூர் பொதுக் கூட்டத்தில் சவால் விட்டிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ''உன் வீட்டிற்கு முன்னால் வந்து பால்டாயில் பாபு'' என போஸ்டர் ஒட்டுவேன்'' எனவும் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், திமுக ஐடி விங்க் அண்ணாமலையின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் #GetOutModi 'கெட் அவுட் மோடி' என்கிற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி நேற்று சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கினர்.

    Annamalai

    எக்ஸ்தளத்தில் இந்த ஹேஷ்டேக் உலக அளவில் நேற்று இரண்டாவது இடத்திலும், இந்திய அளவில் முதல் இடத்திலும் ட்ரெண்டாகியது.மறுபுறம் பால்டாயில் பாபு என்கிற ஹேஷ்டேக்கை பாஜக ஆதவராளர்கள் பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தனர். இதனால் வெறுத்துப்போன அண்ணாமலைவ் இதுகுறித்து கெடு விதித்து திமுகவினருக்கு  சவால் விடுத்திருந்தார்.   

    இதையும் படிங்க: பார்ட் டைம் திமுக அமைச்சரே… அந்த 1.5 லட்சம் கோடி எங்கே..? சுடச்சுட பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

    இதுகுறித்து அவர், '' சமூக ஊடக வலைத்தளங்களில் பார்க்கிறேன். ஒரு பக்கம் 'கெட் அவுட் மோடி' என்று வருகிறது. இன்னொரு பக்கம் 'ஃபால்டாயில் பாபு' என்று ஒரு தரப்பு பகிர்கிறது. இரண்டு தரப்பினருக்கும், இடையே சமூக வலைதளங்களில் கருத்து பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஐடிவிங் அனைவரும் சேர்ந்து முக்கி முக்கி இன்று இரவு வரை எவ்வளவு ட்வீட் போடுவீங்களோ, போடுங்கள். நாளைக்கு காலையில் 6:00 மணிக்கு என்னுடைய சமூக வலைதளத்தில் 'கெட் அவுட் ஸ்டாலின்'  என்று நான் பதிவு செய்கிறேன். எவ்வளவு போகிறது என்று பார்ப்போம்.

    Annamalai

    நான் சவால் விடுகிறேன். உனக்கு 24 மணி நேரம் டைம் கொடுக்கிறேன். நேத்து நைட் ஆரம்பித்தாய். நாளைக்கு காலை 6 மணி வரை நான் உனக்கு நேரம் கொடுக்கிறேன். அரசு இயந்திரம், திமுக ஐடி விங்க் உள்ளிட்ட எல்லோரையும் பயன்படுத்தி 'கெட் அவுட் மோடி' என்று எவ்வளவு ட்வீட் போட முடியுமோ, போட்டுக்கொள். நாளைக்கு காலை 6 மணிக்கு நான் ஆரம்பிக்கிறேன். 'கெட் அவுட்  ஸ்டாலின்' என்று பதிவிடுகிறேன்.

    தமிழ்நாட்டில் இருந்து 'ஸ்டாலினே வெளியே போ'. ஆட்சி  சரியில்லை, சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தரமான எந்த வசதியும் இல்லை. அதனால் ஸ்டாலின் அவர்களே நீங்களும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று என்னுடைய முகநூலில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ஆரம்பிக்கிறேன்.

    Annamalai

    நீங்கள் போட்ட ட்வீட்டை  மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம். நாங்கள் எவ்வளவு ட்வீட் செய்கிறோம் என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இன்று ஒரு நாள் உனக்கு... நாளை ஒரு நாள் பாஜகவுக்கு'' என சவால் விடுத்திருந்தார்  அண்ணாமலை. 
     
    இந்நிலையில் அவர் சொன்னது போலவே, #GetOutStalin என்கிற ஹேஷ்டேக் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இந்த செய்தியை பதிவு செய்யும் வரை 5 லட்சத்து 2 ஆயிரம் பேர் இந்த  ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்திய அளவில் #GetOutStalin ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.  #பால்டாயில்_பாபு என்கிற ஹேஸ்டேக்கும் படுபயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரம்பேர் இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர்.

    Annamalai

    #GetOutModi என திமுகவினர் பகிர்ந்த ஹேஷ்டேக்கை நேற்று முதல் இன்று வரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் இப்போது வரை பகிர்ந்துள்ளனர். ஆனால், இன்று காலை ஆரம்பித்த #GetOutStalin  அதையும் தாண்டி வெறும் 4 மணி நேரத்திலேயே அதனை முறியடித்துள்ளது. 24 மணி நேரத்தில் திமுக செய்த காரியத்தை வெறும் 4 மணி நேரத்திலேயா முறியடித்து திமுக முகத்தில் கரியை பூசி உள்ளார் அண்ணாமலை.

    இதையும் படிங்க: 'அறிவாலயத்திற்கு அந்த லூசு வந்துடும்… பணம் கேட்டு துரத்தி அடி..' உதயநிதிக்கு அலெர்ட் கொடுத்த அன்பில் மகேஷ்..!

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share