• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    '1 மில்லியன் ட்வீட் அசிங்கத்துக்கு பழி தீர்க்க தெருவுல போய் கோலம்போடு...' குறுக்கே புகுந்த தவெக..!

    இன்னைக்கு நம்ம தான் தலைப்பு செய்தியே...இங்க விஜய் ஃபேன்ஸா இருக்குற ஒவ்வொருத்தனும் ஐடி விங்தான்.
    Author By Thiraviaraj Fri, 21 Feb 2025 17:45:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP-DMK in the social media war: Tvk intervened

    ''ட்ரெண்ட்டிங்காம் ட்ரெண்டிங்... ஓடுங்கடா பொடியன்ஸ். ஓரமா போய் ஒப்பாரி வைங்கடா ரெண்டு பேரும்! எறங்கி அடிங்கடா TVK ARMY. இன்னைக்கு நம்ம தான் தலைப்பு செய்தியே...இங்க விஜய் ஃபேன்ஸா இருக்குற ஒவ்வொருத்தனும் ஐடி விங்தான். அவங்க பாசிசம்னா  பாஜக. நீங்க என்ன பாயாசமா திமுக? பாஜக அதிகாரத்தின் உச்சம். திமுக ஆணவத்தின் உச்சம். தவெக மக்களின் உச்சம்.

    உடையட்டும் உடையட்டும்... விலங்குகள் உடையட்டும்... முடிவெடு தமிழினமே..! தங்க மகனின் ஆட்சி அமையட்டும் தமிழகம் விடியட்டும்..! போ போய் 1 மில்லியன் ட்வீட் வாங்குன அசிங்கத்துக்கு பழி தீர்க்க தெருவுல போய் கோலம் போடு... எங்கள கடிக்க வராத  திமுக ஐடி விங்'' என ட்வீட் போட்டு #TVKForTN என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி விஜயின் தவெக கட்சியினரும் களத்தில் குதித்துள்ளனர்.

     BJP

    சமூக வலைதளங்களில் நேற்று திமுகவினர் #GetoutModi என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி உலக அளவில் இரண்டாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் ட்ரெண்டாக்கினர்.
     இதனால் வெறுப்பான அண்ணாமலை ''நீங்கள் போட்ட ட்வீட்டை  மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம். நாங்கள் எவ்வளவு ட்வீட் செய்கிறோம் என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இன்று ஒரு நாள் உனக்கு... நாளை ஒரு நாள் பாஜகவுக்கு'' என சவால் விடுத்திருந்தார்  அண்ணாமலை.

    இதையும் படிங்க: 13 லட்சத்தை கடந்த #GetOutStalin..! 1 இல்ல 2-ப்பே... போட்டு பொளக்கும் பாஜக ..!

     BJP

    அவர் சொன்னது போலவே, சரியாக இன்று காலை 6 மணிக்கு #GetOutStalin என்கிற ஹேஷ்டாக்கை தொடங்கி வைத்தார். பயங்கரமாக ட்ரெண்டாகி  அரசியல்ளத்தையே அதிர வைத்து வருகிறது. சரியாக பத்தே மணி நேரத்தில் 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த  ஹேஸ்டேக்கை  ட்ரெண்டாக்கி திமுகவை திணறடித்து வருகின்றனர். இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் #GetOutStalin ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.  #பால்டாயில்_பாபு என்கிற ஹேஸ்டேக்கும் படுபயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த கேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர்.


    #GetOutModi என திமுகவினர் பகிர்ந்த ஹேஷ்டேக்கை நேற்று முதல் இன்று வரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் இப்போது வரை பகிர்ந்துள்ளனர். ஆனால், இன்று காலை ஆரம்பித்த #GetOutStalin  அதையும் தாண்டி வெறும் 10 மணி நேரத்திற்குள்ளேயே அதனை முறியடித்துள்ளது. 24 மணி நேரத்தில் திமுக செய்த காரியத்தை வெறும் 2 மணி நேரத்திற்குள்ளேயே முறியடித்து பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளனர் பாஜகவினர்.

     BJP

    இந்நிலையில் தவெகவினர் #TVKForTN என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி, 'நாங்களும் இருக்கிறோம்ல' எனக் காட்டிக்கொண்டுள்ளனர். இந்த ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் பதிவிட்டுள்ளனர். 

    சரி, தீடிரென்று என்ன காரணத்திற்காக இந்த ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகிறார்கள் எனக் கேட்டால், அந்த இரு கட்சியினரும் ட்ரெண்டாக்கி வரும்போது நாங்கள் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? எனக் கேட்கிறார்கள் தவெக தொண்டர்கள். நியாயம்தானே..! 
     

    இதையும் படிங்க: #GetOutStalin 10 லட்சம் ஹேஷ்டாக்… ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட ஹெச்.ராஜா..!

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share