• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மோடியின் அடுத்த ஆட்டம் பாம்..! இந்தியாவுடன் இணைகிறது பாக்.காஷ்மீர்..

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    Author By Senthur Raj Sun, 02 Mar 2025 12:33:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central-govt-announces-kashmir-to-join-india

    பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கு நேரு ஆட்சிக் காலத்தில் நேர்ந்த தவறுகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இ நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது, கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்தது. அப்போது நேரு மற்றும் ஜின்னாவின் தனிப்பட்ட விருப்பங்கள் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உதயமாகின. முன்னாள் பிரதமர் நேரு தன்னை அமைதியின் தூதர் என்று கருதினார். ஆனால் அவரது பல்வேறு தவறுகளின் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து கொண்டு க்ஷருக்கிறோம்.

    #central govt

    பிரிவினையின்போது இந்திய ராணுவம் மிர்பூரை (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) சென்றடைந்தது. அப்போது ராணுவத்தின் தரப்பில் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் கோரப்பட்டது. ஆனால் திடீரென சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. இந்த பிரச்சினையை அப்போதைய பிரதமர் நேரு ஐ.நா. சபைக்கு கொண்டு சென்றார். இது மிகப்பெரிய தவறு. இதன் காரணமாகவே இன்று வரை ஆக்கிரமிப்பு காஷ்மீரை உரிமை கோர முடியாமல் இருக்கிறது. காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம். எனவே ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போது இந்தியாவுடன் இணைக்கப்படும் என்பதை என்னால் அறுதியிட்டு கூறமுடியாது.

    இதையும் படிங்க: மீண்டும் வாக்குச்சீட்டு முறை பற்றி பேச அதிகாரமில்லை: நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய சட்ட அமைச்சகம் பதில்

    #central govt

    ஆனால் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இந்தியாவுடன் இணைக்க முடியும் என்பதை உறுதியுடன் கூற முடியும். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசங்கள், சீனா ஆக்கிரமிப்பு லடாக் பிரதேசங்கள் ஆகியவையும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான். அவை எப்போதும் அப்படியே இருக்கும். 370-வது சட்டப்பிரிவை நீக்க முடியாது என்று பலரும் கூறிவந்தனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

    #central govt

    இனிமேல் யாராலும் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது. இதேபோல ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த லட்சியத்தை நோக்கி படிப்படியாக முன்னேப்ப்றில வருகிறோம்". இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன்படி ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க எந்த எல்லைக்கும் செல்ல மத்திய அரசு தயாராக இருக்கிறது. தற்போது பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. 

    #central govt

    இதன்காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். அங்கு கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அந்தப் பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயமாக இந்தியாவுடன் இணையும்". இவ்வாறு துஷார் மேத்தா பேசினார்.

    இதையும் படிங்க: 119 செயலிகளுக்குத் தடை!  கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு

    மேலும் படிங்க
    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    அரசியல்
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share