• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சோதனை மேல் சோதனை... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த இரண்டு மாஜிக்கள்... காரணம் என்ன?

    எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று இருக்கக்கூடிய நிலையில் இந்த விழாவிற்கு செங்கோட்டையனும் தங்கமணியும் புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 
    Author By Amaravathi Mon, 24 Feb 2025 16:58:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex Ministers Sengottaiyan and

    எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று இருக்கக்கூடிய நிலையில் இந்த விழாவிற்கு செங்கோட்டையனும் தங்கமணியும் புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய 77வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. முக்கியமாக ஜெயலலிதாவினுடைய சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும்  மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இந்நிலையில முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட அதிமுகவின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமணி இரண்டு பேரும் இந்த நிகழ்வில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர். குறிப்பாக இருவரும் அவரவர் சொந்த ஊர்களில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

    Edappadi palanisamy

    அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் கே.வி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.வேலுமணி, செல்லூர் ராஜு, ஜெயகுமார் இப்படி பலரும் பங்கேற்று இருக்கக்கூடிய நிலையல் செங்கோட்டையனும் தங்கமணியும் திட்டமிட்டு நிகழ்ச்சியை தவிர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையன் வந்து கோபிசெட்டிபாளையத்திலும் அதேபோல தங்கமணி அவருடைய சொந்த மாவட்டத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாக்களில் பங்கேற்றுள்ளனர். 

    இதையும் படிங்க: 'அதிமுகவில் இதை நடத்திக்காட்டாமல் விடமாட்டேன்…' செங்கோட்டையன் அதிரடி..!

    அதிமுக தலைமை மீது செங்கோட்டையனுக்கு ஏற்கனவே அதிருப்தி இருப்பதாக வந்து சொல்லப்படுகிறது. அந்த வகையில கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட அத்திக்கடவு அவிநாசி கூட்டமைப்பு விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழாவானது கோவையில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்து இருந்தார்.

    Edappadi palanisamy

    முக்கியமாக ஜெயலலிதா அதேபோல எம்ஜிஆரின் உடைய புகைப்படங்கள் இடம்பெறாததால் தான் நான் அதை புறக்கணித்தேன் என்ற விளக்கமும் கூட கொடுத்திருந்தார்.  அதற்குப் பிறகாக அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் தொடர்ந்து கலந்து கொள்ளாமல் இருந்தார். குறிப்பாக டெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்க வேண்டும் என்ற பல ஆண்டுகளாக கனவு சமீபத்தில் நிறைவேறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிறைவேறியது அந்த வகையில டெல்லியில அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியானது காணொளி வாயிலாக ராயப்பேட்டையில் இருந்து நடைபெற்றது. அன்றைய தினம் கூட எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அந்த நிகழ்ச்சியானது நடந்திருந்தது. அந்த நிகழ்வையும் செங்கோட்டையன் தவிர்த்திருந்தார். 

    அதன் பின்னர் பல்வேறு அணிகளின் உடைய மீட்டிங்கும் கூட நடைபெற்றுக் கொண்டிருந்தது, அதில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்து சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் கலந்து கொண்டிருந்த நிலையில செங்கோட்டையன் தொடர்ந்து தவிர்த்து வந்திருந்தார். இருப்பினும் இன்றைய தினம் ஜெயலலிதாவினுடைய பிறந்த நாளில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டுமே செங்கோட்டையன் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கக்கூடிய ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது வழக்கமானது. 

    Edappadi palanisamy

    இந்தமுறை பிரச்சனைகள் இருந்தாலும், அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என அதிமுக தலைமை முதற்கொண்டு தொண்டர்கள் வரை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இந்த முறை செங்கோட்டையனுடன் சேர்ந்து தங்கமணியும் நிகழ்ச்சியை புறக்கணித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன், தங்கமணி இருவரது பெயரும் இடம் பெறாத நிலையில், தற்போது தங்கமணி தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறார் எனக்கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஆடு, ஓநாய் குறித்து இபிஎஸ்-யிடம் கேளுங்கள்... செங்கோட்டையன் பாய்ச்சல்...!

    மேலும் படிங்க
    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    தமிழ்நாடு
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share