• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் விவகார ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைப் பேச்சு... பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது பாய்ந்தது வழக்கு.!

    திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறிப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Author By Jagatheswari Fri, 07 Feb 2025 07:09:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-police-case-registered-against-bjp-senior-leade

    மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பிப். 4ஆம் தேதி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. ஆர்ப்பாட்டத்தில், வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது, எந்த முழக்கங்களையும் எழுப்பக் கூடாது  உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

    ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். 'திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்' உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை ஹெச். ராஜா பேசியிருந்தர். இந்நிலையில், ஹெச். ராஜாவின் பேச்சு, மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்தது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தமா..? ஹெச். ராஜாவின் பேச்சால் அதிரடியாக முடிவெடுத்த கதர்சட்டைகள்!

    மேலும் படிங்க
    முருகன் மாநாட்டில் அரசியல் கூடாது.. அடிக்கடி அமித்ஷா வருவார்.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

    முருகன் மாநாட்டில் அரசியல் கூடாது.. அடிக்கடி அமித்ஷா வருவார்.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

    அரசியல்
    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு.. உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு.. உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ச்ச்ச.. இவ்வளவு ஆணாதிக்கமா? பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி அவசியம் இல்லை.. ஐகோர்ட் உத்தரவு!!

    ச்ச்ச.. இவ்வளவு ஆணாதிக்கமா? பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி அவசியம் இல்லை.. ஐகோர்ட் உத்தரவு!!

    தமிழ்நாடு
    திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள்; நெய்வேலியில் அதிர்ச்சி..!

    திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள்; நெய்வேலியில் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு.. வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பகீர் குற்றச்சாட்டு..!

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு.. வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பகீர் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    அரசியல் ஆதாயம் தேடவே முருக பக்தர்கள் மாநாடு.. மக்கள் இதை புறக்கணிக்கணும்.. போட்டு பொளக்கும் முத்தரசன்..!

    அரசியல் ஆதாயம் தேடவே முருக பக்தர்கள் மாநாடு.. மக்கள் இதை புறக்கணிக்கணும்.. போட்டு பொளக்கும் முத்தரசன்..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share