• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கத்தார் மன்னரை வரவேற்க, பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்றது ஏன்? ..இதுதான் காரணம்..!

    கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி  இந்தியா வந்தபோதும் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வரவேற்றார்.
    Author By Senthur Raj Tue, 18 Feb 2025 17:50:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    President Murmu and PM Modi welcomes quatar majestic

    பொதுவாக உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர்கள் தான். மிக முக்கியமான உலகத் தலைவர்களின் வருகையின்போது தான் பிரதமரே நேரடியாக சென்று விமான நிலையத்தில் அவரை வரவேற்பார். அந்த வகையில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி  இந்தியா வந்தபோதும் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வரவேற்றார். இது அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.

    #narendra modi

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி வந்த போது அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே போல விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஒரு தலைவரை பிரதமர் மோடி நேற்று வரவேற்று இருக்கிறார். 

    இதையும் படிங்க: "நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு அவமானம்" - ராகுல் காந்தி பாய்ச்சல் 

    #narendra modi

    இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் "எனது சகோதரர் கத்தார் மன்னர் அமீரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அவருடைய இந்திய பயணம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.  அவரை நான் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார். ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

    #narendra modi

    முன்னதாக 2015 ஆம் ஆண்டு கத்தார் அமீர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். கத்தாரில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு, கத்தார் அமீரை கௌரவிக்கும் வகையில் பிரதமரே நேரில் சென்று வரவேற்றதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது நினைவு கூரத் தக்கது.

    இதையும் படிங்க: மோடியை பாராட்டிய சசிதருர்.. காங்கிரஸ் காரனாகவே இருக்க முடியாது - சசிதரூர் விளக்கம்

    மேலும் படிங்க
    #BREAKING பல கோடி சுருட்டிய வழக்கில் - அதிமுக நிர்வாகி கைது.. அமமுக நிர்வாகிக்கு வலைவீச்சு..! 

    #BREAKING பல கோடி சுருட்டிய வழக்கில் - அதிமுக நிர்வாகி கைது.. அமமுக நிர்வாகிக்கு வலைவீச்சு..! 

    தமிழ்நாடு
    பூராமே பேட்ச் ஒர்க் தானா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதாரத்துடன் கிழித்த அண்ணாமலை..!

    பூராமே பேட்ச் ஒர்க் தானா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதாரத்துடன் கிழித்த அண்ணாமலை..!

    தமிழ்நாடு
    காமெனி உயிர்தான் குறி! ட்ரம்ப், நெதன்யாகு முதல் இஸ்ரேல் அமைச்சர் வரை ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

    காமெனி உயிர்தான் குறி! ட்ரம்ப், நெதன்யாகு முதல் இஸ்ரேல் அமைச்சர் வரை ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

    உலகம்
    கச்சா எண்ணெய் விலை உயராது.. கட்டுக்குள் தான் இருக்கு.. மத்திய அமைச்சர் சொன்ன ஆறுதல் வார்த்தை..!

    கச்சா எண்ணெய் விலை உயராது.. கட்டுக்குள் தான் இருக்கு.. மத்திய அமைச்சர் சொன்ன ஆறுதல் வார்த்தை..!

    இந்தியா
    ரூ.835 கோடி.. உலகிலேயே காஸ்ட்லி அசுரன் இப்போது இந்தியாவில்.. வாயைப் பிளந்த வல்லரசு நாடுகள்..!

    ரூ.835 கோடி.. உலகிலேயே காஸ்ட்லி அசுரன் இப்போது இந்தியாவில்.. வாயைப் பிளந்த வல்லரசு நாடுகள்..!

    இந்தியா
    #BREAKING: வரி ஏய்ப்பில் சிக்கிய JAN DE NUL.. கடல் சார் கட்டுமான நிறுவனத்தில் அதிரடி ரெய்டு!

    #BREAKING: வரி ஏய்ப்பில் சிக்கிய JAN DE NUL.. கடல் சார் கட்டுமான நிறுவனத்தில் அதிரடி ரெய்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share