• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தம்பி விஜய்க்கு எங்களைப் பற்றி நல்லா தெரியும்... திமுகவின் கரிசனம் அதிமுகவுக்கு தேவையில்லை - சிதறவிடும் செல்லூரார்..!

    சோழவந்தான் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எடப்பாடி தான் முதல்வராக இருப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார்
    Author By Amaravathi Sat, 29 Mar 2025 14:48:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sellur-raju-support-tvk-vijay

    சோழவந்தான் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எடப்பாடி தான் முதல்வராக இருப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    ADMK

    அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ஆடு நனையுது என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாக உள்ளது. முதலமைச்சர் ஏன் எங்களைப்பற்றி பேசுகிறார்? திமுக - வினர் அதிமுக மீது கரிசனம் காட்டுவது ஏமாற்று வேலை.திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தவறாக பேசினால், தவறாக பேச வேண்டாம் என்று சூட்கேஸை எடுத்துக் கொண்டு உடனே செல்கிறார்கள்.இதைக் கேட்டால் கொள்கை கூட்டணி என்று சொல்கிறார்கள். சூட்கேஸ் கூட்டணி போல தான் உள்ளது என்றார். 

    இதையும் படிங்க: 2026 தேர்தலில் தவெக vs திமுகவிற்கும்தான் போட்டி: விஜய் பேச்சுக்கு இ.பி.எஸ் கொடுத்த ரியாக்‌ஷன்.!

    ADMK

    திமுகவை விஜய் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதிதாக கட்சியை தொடங்கியுள்ளார். அதனால் அப்படி கூறி வருகிறார், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மக்களோடு மக்களாக இருக்கின்றோம்  என்பது தம்பி விஜய் க்கு தெரியும்.அதனால் தான் அவர் எங்களை சொல்லவில்லை.திமுக எப்படி வேஷம் போடுகிறது என்று நாங்கள் சொல்வதை தான் அவர் சொல்லியுள்ளார்.

    ADMK

    2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “   2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும், எடப்பாடி தான் முதலமைச்சர், அதில் அதிமுக உறுதியாக உள்ளது, கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முடிவெடுப்பார் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: இ.பி.எஸை 3ம் இடத்துக்கு தள்ளிய விஜய்..! இப்போது தேர்தல் நடந்தால் தமிழகத்தில் யார் முதல்வர்..? சி-வோட்டரில் அதிர்ச்சி..!

    மேலும் படிங்க
    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்குத் தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்குத் தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

    இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share