• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் வெற்றியா? அமித் ஷா முழக்கத்தில் சந்தேகத்தை கிளப்பிய திருமா…!

    தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்ற அமித் ஷாவின் முழக்கத்தில் திருமாவளவன் சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.
    Author By Nila Sun, 14 Dec 2025 14:19:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruma vck

    தமிழ்நாடு, தமிழ் மண்ணையும் பாதுகாக்க வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்‌ என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது நிகழ்த்தப்பட்ட ஒன்றுதான் என்றும் ஆனால் அதை மீறி அமித்ஷா, தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்று முழங்குகிறார். அவர் எப்படி சொல்கிறார்‌ என்று நினைக்க வேண்டும் என தெரிவித்தார். பீகாரில் சொல்லி வச்சது போல் வெற்றி பெற்றனர் என்றும் கேரளாவில் மாநாகராட்சியை வெற்றி பெற்றுள்ளனர்.

    அமித்ஷா எந்த அடிப்படையில் சொல்கிறார் எனவும் வாக்குச்சாவடி முகவர் இல்லை, கட்சி கட்டமைப்பு இல்லை., ஆனாலும் முழங்குகிறார். இது வாக்கு திருட்டு முறையில் வெற்றி பெற நினைக்கிறார் என்றும் கூறினார். ஆனால் நமக்கு ஒரு தைரியம் இருப்பதாக தெரிவித்த திருமாவளவன், திமுக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கட்டமைப்பு வைத்துள்ளது என்றும் இந்தியாவில் எந்த கட்சியும் இந்த கட்டமைப்பில்லை., கடந்த தேர்தலில் முதல்வர் அவர்களின் சக்தி, சதிகளை முறியடித்தார். நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    DMK government

    திருப்பரங்குன்றம் மமதையில் உள்ள சர்வே கல்லை வைத்து, நீதித்துறைய வளைத்து, காவல் துறை, அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வரவழைத்துள்ளனர் என்றும் இதற்கெல்லாம் அச்சம் படாமல், துணிச்சலாக இருப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!

    இந்தியாவில் தமிழ்நாடு தனி நாடாக இருக்கிறது என்று ஒரு அமைச்சர் சொல்கிறார் என்றும் தமிழ்நாடு தனித்துவமானது என்பதற்கு பெரியாரின் கொள்கை என்பது தான்., தமிழ்நாட்டில் மீண்டும் நாம் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார். 

    இடது சாரி அரசியல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிக்களுக்கு மட்டுமில்லை என்ன தெரிவித்த அவர், அம்பேத்கரிய அரசியல் என்பது தலித்துகளுக்கு மட்டுமில்லை., நாம் எல்லோருக்குமானது தான் என பேசினார். நாம் எல்லோரும் ஒற்றுமையாக களமாடி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார். 

    இதையும் படிங்க: சதி கும்பல் வேலை செய்யுது..! நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தானே பதவி விலகணும்... திருமா. வலியுறுத்தல்...!

    மேலும் படிங்க
    திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! உதயநிதி ஆதரவாளர்கள் புகைச்சல்!

    திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! உதயநிதி ஆதரவாளர்கள் புகைச்சல்!

    அரசியல்
    மதுராந்தகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆப்செண்ட்!  பழனிசாமியின் உத்தரவுக்கு ‘நோ ரெஸ்பான்ஸ்’?

    மதுராந்தகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆப்செண்ட்! பழனிசாமியின் உத்தரவுக்கு ‘நோ ரெஸ்பான்ஸ்’?

    அரசியல்
    ரூ.299 கோடி திட்டங்களுக்கு திடீர் மூடுவிழா? 15 திட்டங்கள் ரத்து? நிதி நெருக்கடியில் சிக்கிய CMDA!

    ரூ.299 கோடி திட்டங்களுக்கு திடீர் மூடுவிழா? 15 திட்டங்கள் ரத்து? நிதி நெருக்கடியில் சிக்கிய CMDA!

    அரசியல்
    "CM- காக"..! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை முதல்வருக்கு வழங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    "CM- காக"..! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை முதல்வருக்கு வழங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு
    அமைச்சர் நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு பாயும்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எச்சரிக்கை!

    அமைச்சர் நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு பாயும்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

    தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share