• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஈசிஆர் கார் துரத்தல் வழக்கு.. வாக்குமூலத்தை வெளியிட்டது ஏன்.? அப்போ அண்ணா பல்கலை. தனசேகரன் வாக்குமூலம்.? நாராயணன் திருப்பதி கிடுக்கிப்பிடி.!

    அண்ணா பல்கலைக்கழக 'அக்யூஸ்ட்' தனசேகரனின் வாக்குமூலத்தை தமிழகக் காவல் துறை வெளியிட்டு விடுமா என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Jagatheswari Sun, 02 Feb 2025 21:32:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-bjp-vice-president-narayanan-thirupathy-slam-police

    கிழக்குக் கடற்கரை சாலையில் (ஈசிஆர்) இரண்டு கார்களில் வந்த போதை இளைஞர்கள் பெண்கள் சென்ற காரை வழிமறித்ததும், துரத்தியதும் பேசுபொருளானது. இந்தக் காரில் திமுகவின் கொடி கட்டப்பட்டிருந்ததால், இச்சம்பவத்தில் திமுகவினர் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சித்தன. இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில், முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்துரு என்பவர் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

    BJP

    இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "
    கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஊடகங்களில் வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை வெளிப்படையாக ஊடகங்களில் வெளியிடுவது தவறு என்பதும், விசாரணைக்கு முரணானது என்பதும் காவல் துறைக்கு தெரியாதா? இனி  எல்லா வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலத்தை இதே போன்று வெளியிடுமா தமிழக காவல்துறை?

    இதையும் படிங்க: 'கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது..!' முட்டுக் கொடுக்கும் திருமா..!

    இது அண்ணா பல்கலைக்கழக 'அக்யூஸ்ட்' ஞானசேகரனுக்கும் பொருந்துமா? அந்தக் கொடூரன் புரிந்த குற்றச்செயல் குறித்த வாக்குமூலத்தையும் வெளியிடுமா காவல் துறை? 2 ஜி வழக்கில் 28/01/11 மற்றும் 21/02/11 அன்று  சாதிக் பாட்சா அளித்த வாக்குமூலத்தை விசாரணை அமைப்பு அன்றே ஊடகங்களில் வெளியிட்டிருந்தால் அன்றைய, இன்றைய ஆட்சியாளர்களின் மிக முக்கிய புள்ளிகளின் நிலை என்னவாகியிருக்கும் என்று சொல்ல முடியுமா? என்ன நடக்கிறது தமிழகத்தில்? நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய ஒப்புதல் வாக்குமூலத்தை காவல்துறையே   ஊடகங்களுக்கு அளித்து விட்டு வழக்கை திசை திருப்புவது அராஜகத்தின் உச்சக்கட்டம்.
    ஃபாஸிஸ அரசின் அடக்குமுறை.

    BJP

    பின்னர் நீதிமன்றங்கள் எதற்கு? நீதிபதிகள் எதற்கு? ஆளும் கட்சியின் கொடி வாகனத்தில் இருந்தது என்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட (Accused) நபரின் வாக்குமூலத்தை வெளியிடுவது அதிகார துஷ்பிரயோகம் தானே? காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு தெரியாதா? தெரிந்தே செய்திருந்தால், ஆளும் கட்சிக்கு ஆதரவாக அப்பட்டமாக காவல் துறை செயல்படுகிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை" நாராயணன் திருப்பதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: காரில் பெண்களை விரட்டிய சம்பவம்; முக்கிய புள்ளிகளைத் தட்டித்தூக்கிய போலீஸ்! 

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share