• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமித் ஷா அணிந்திருக்கும் சால்வை இவ்வளவு ஸ்பெஷலானதா?... கோவை பாஜக கொடுத்த அசத்தல் நினைவு பரிசு...! 

    கோவையில் பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்க வந்த அமித் ஷாவிற்கு அசத்தலான நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Wed, 26 Feb 2025 17:18:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Gift Tamil Named Photo to Amith sha

    xகோவையில் பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்க வந்த அமித் ஷாவிற்கு அசத்தலான நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

    பல்வேறு நிகழ்ச்களில் கலந்து கொள்ள நேற்று  இரவு கோவை வந்த அமித்ஷா நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.  இன்று காலை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து கானொலி காட்சி மூலம் திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார். 

    Amith Sha

    தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது என்றும், தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை என்றும் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது... முதல்வர் மு.க.ஸ்டாலின் முகத்தில் கரியைப் பூசிய அமித் ஷா...! 

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் எனக்கூறினார். 

    Amith Sha

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு 133 திருக்குறள் அதிகாரங்கள் பதிவு செய்யப்பட்ட தமிழ் சால்வையை நிர்வாகிகள் அணிவித்தனர். அதில் “பாரத அன்னை வெல்க ... தமிழ் அன்னை வாழ்க ...” என்ற வாசகங்கள் கொண்ட அங்க வஸ்திரம் அணிவித்தார்கள்.  மத்தியில் மற்றும் அங்க வஸ்த்திரத்தின் இரண்டு முனைகளிலும் திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது.

    Amith Sha 

    மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் ஷாவிற்கு தமிழர்கள் கொண்டாடும் வகையிலான அசத்தல் நினைவு பரிசையும் கோவை பாஜகவினர் வழங்கியுள்ளனர். அமித் ஷாவின் உடைய உருவப்படத்தை 247 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். அதில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்களின் உடைய வடிவங்களும் இடம்பெற்றிருக்கின்றன .

    Amith Sha

    வாய்மை செங்கோன்மை மற்றும் புகழ் என்ற அதிகாரங்களில் இருந்து குறள்களும், இந்த ஆட்சியின் உடைய நேர்மை திறமை மற்றும் மக்கள் நலன் பற்றிய வள்ளுவரின் மேற்கோள்கள் கொண்ட குறள் களும் எழுதப்பட்டிருக்கிறது. 

    தமிழ் வாழ்க என சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்துவிட்டு அதை மறந்துவிடும் திராவிட கட்சிகள் போல் இல்லாமல், என்றென்றும் தமிழை நினைவு கொள்ளும் வகையிலான அசத்தலான பரிசுகளை அமித் ஷாவிற்கு வழங்கி பாஜகவினர் அசத்தியுள்ளனர். 

    இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு
    ஷாக்கிங் வீடியோ...!! - ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர் செய்த காரியம்... அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி...

    ஷாக்கிங் வீடியோ...!! - ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர் செய்த காரியம்... அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அட்ராசிட்டி...

    தமிழ்நாடு
    தமிழக காவல் துறையில் மாற்றம்! சிங்கப்பெண் படைக்கு புதிய ஐஜி நியமனம்..!

    தமிழக காவல் துறையில் மாற்றம்! சிங்கப்பெண் படைக்கு புதிய ஐஜி நியமனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share