• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங். தொண்டர்கள் ஏற்கனவே Tvk கூட்டணியை விரும்புனாங்க..! கிரிஷ் ஜோடங்கர் கருத்தால் சலசலப்பு..!

    தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியை விரும்பினார்கள் என கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 05 May 2026 12:58:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Girish jodangar

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக அரசியல் களம் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் புதிய சக்தியாக உருவெடுத்து, பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்டு உணர்வுகள் மற்றும் மேலிட முடிவுகள் குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.

    இந்தச் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் அளித்த பேட்டியில், தேர்தலுக்கு முன்பே தொண்டர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் காங்கிரஸ் தலைமை திமுகவுடன் கூட்டணி என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். கிரிஷ் ஜோடங்கர் தனது பேட்டியில், “விஜய் - ராகுல் இணைந்து பிரச்சாரம் செய்தால் 180 முதல் 190 இடங்கள் வரை வெல்லும் என நம்பினோம்” என்று கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Congress

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மாற்றத்திற்காக வாக்களித்ததை அவர் ஒப்புக்கொண்டார். தவெகவுக்கு பெரும் ஆதரவு கிடைத்ததற்கு இதையே காரணமாகச் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு முன் காங்கிரஸ் உள்ளாட்டு மட்டத்தில் தவெகவுடன் கூட்டணி விருப்பம் வலுவாக இருந்தது. பல தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள், விஜயின் புதிய அரசியல் அலைக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். சிலர் தவெக தரப்பில் போட்டியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க: விஜய் எங்க வீட்டு பையன்..! MLA வெற்றிச் சான்றை பெற்ற பின் பிரேமலதா வாழ்த்து..!!

    இருப்பினும், காங்கிரஸ் உயர்மட்டத் தலைமை, நீண்டகால கூட்டணியான திமுகவுடன் தொடர முடிவெடுத்தது. இந்த முடிவு யதார்த்தத்தை விட கூட்டணி கட்டாயத்தை முன்னிறுத்தியதாக பின்னர் விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் பத்து சீட்டுகள் தேவைப்படுகின்றன. காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலையில் ஆதரவு தருவதற்கு காங்கிரஸ் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்பியதாக கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: தமிழக அரசியலில் திக்.. திக்.. நிமிடங்கள்..! எம்எல்ஏக்களுடன் விஜய் தீவிர ஆலோசனை..!!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share