• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு ..ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக ரெட்ரோ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Manivannan Wed, 08 Jan 2025 17:44:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pongal gift for Suriya fans...Retro release date announced!

    சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. சுமார் ரூ.350 முதல் ரூ.400 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரூ. 2000 கோடி வரை வசூல் செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கையாக தெரிவித்து வந்த நிலையில், இந்த படத்தில் இருந்த தொய்வு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஒரு சிலர் 'கங்குவா' திரைப்படம் நன்றாக இருக்கிறது என கூறினாலும், திரைப்படம் வெளியான கையோடு எதிர்கொண்ட விமர்சனங்களே, இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றொருபுறம் குற்றம்சாட்டினர்.
    director
    சூர்யாவுக்கு 'கங்குவா' படம் கைவிட்டாலும், தற்போது அடுத்தடுத்து வித்யாசமான மற்றும் ரசிகர்களை கவரும் விதமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில்  சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்தின் பெயர் டீசரை கடந்த டிச. 25 ஆம் தேதி வெளியிட்டனர். ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரெட்ரோ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டீசரில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு எந்த வசனமும் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து, ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்த நிலையில், இப்படத்தில் பூஜா வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
    director
    தற்போது சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக  ரெட்ரோ திரைப்படம் மே. 1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார் சூர்யா. மேலும் 70-ஸ் டூ 80-ஸ் கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளார். அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் கார்த்திக் சுப்புராஜ் கண்டிப்பாக சூர்யாவுக்கு எப்படி ரோலக்ஸ் கேரக்டர் அதிகம் பேசப்பட்டதோ அதேபோல் ரெட்ரோ கேரக்டரையும் பேசவைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதையும் படிங்க: செல்வராகவன் கொடுத்த புத்தாண்டு பரிசு.. 7ஜி ரெயின்போ காலனி-2

    மேலும் படிங்க
    கவர்ச்சியோ.. கிளாமரோ.. ரசிகர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீலீலா..!

    கவர்ச்சியோ.. கிளாமரோ.. ரசிகர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீலீலா..!

    சினிமா
    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    தமிழ்நாடு
    கவர்ச்சி வேணும்னு சொல்றிங்க.. அதை காமிச்சா தப்புன்னு சொல்லுறீங்க..!! நடிகை மாளவிகா மோகனன் தடாலடி பேச்சு வைரல்..!

    கவர்ச்சி வேணும்னு சொல்றிங்க.. அதை காமிச்சா தப்புன்னு சொல்லுறீங்க..!! நடிகை மாளவிகா மோகனன் தடாலடி பேச்சு வைரல்..!

    சினிமா
    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    தமிழ்நாடு
    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    தமிழ்நாடு
    பா.ம.க.வில் புதிய புயல்! அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள்! எதிர்ப்பை காட்டும் முக்கிய தலைவர்கள்!!

    பா.ம.க.வில் புதிய புயல்! அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள்! எதிர்ப்பை காட்டும் முக்கிய தலைவர்கள்!!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share