• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாகாரனுக்கா பிள்ளையை பெத்திருக்க.. கோபத்தில் கொழுந்துவிட்டு எரியும் பாகிஸ்தான் கணவன்..!

    சீமா எல்லாவற்றையும் வெளிப்படையாகச் செய்கிறாள். அவளிடம் எதுவும் கேட்க யாரும் இல்லையா?
    Author By Thiraviaraj Thu, 20 Mar 2025 11:33:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Seema haider husband Ghulam Haiders pakistan temper flared

    சீமா ஹைதர், சச்சின் மீனாவின் குழந்தைக்கு தாயானதில் இருந்து, அவரது முதல் கணவர் வருத்தமடைந்து வருகிறார். சீமாவின் முதல் கணவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ''சீமா தன் சகோதரியிடம் கூட பேசுவதில்லை. அவள் மிகவும் சுயநலவாதி. உறவுகளைக்கூட மதிப்பதில்லை. இன்னும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவள் செய்த குற்றத்திற்கு மரண தண்டனை மட்டுமே. இந்திய அரசு சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    Ghulam Haider

    மார்ச் 18 அன்று, சீமா ஹைதர், சச்சின் மீனாவின் மகளைப் பெற்றெடுத்தார். சீமாவும், சச்சினும் தங்களுக்கு மகள் பிறந்துள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ​​குலாம் அவர்களை சிறைக்கு அனுப்புவது பற்றிப் பேசுகிறார். சீமாவின் முதல் கணவர் குலாம் ஹைதர், '' நான் விவாகரத்து கொடுக்காமல் சீமா எப்படி சச்சினை திருமணம் செய்து கொள்ள முடியும்? இது ஒரு குற்றம். அவள் எங்கு வேண்டுமானாலும் வாழட்டும் என் நான்கு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு வாழட்டும்.

    இதையும் படிங்க: ஆபத்தில் பாகிஸ்தான்... ஷாபாஸ் அரசு மீது கடும் கோபம்: போருக்கு அழைப்பு விடுக்கும் ராணுவத் தளபதி..!

    Ghulam Haider

    அவளது சகோதரி ரீமாவும் சீமா மீது அதிருப்தி அடைந்துள்ளார். நான் ரீமாவிடம் பேசுகிறேன். சீமா, ரீமாவிடம் பேசக்கூட இல்லை. சீமா பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம். நாங்கள் குலாமை எங்கள் மைத்துனராகக் கருதுகிறோம், சச்சினை அல்ல. சீமா என் சகோதரி என்பது உண்மைதான். ஆனால் ஒரு தந்தையை அவரது குழந்தைகளிடம் இருந்து பிரிப்பது ஒரு குற்றம். சீமா நான்கு குழந்தைகளையும் எனது மைத்துனர் குலாமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    Ghulam Haider

    அந்த வீடியோவில், குலாம் ஹைதர்,  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். ''கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் என் குழந்தைகளுக்காக ஏங்கி வருகிறேன். நான் இன்றும் போராடுகிறேன். சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். ஆனால், யாராவது என் பேச்சையும் கேட்க வேண்டும். நான் இரண்டு வருடங்களாக என் குழந்தைகளைப் பார்க்கவே இல்லை. நான் அவர்களுடைய குரலைக்கூட கேட்டதில்லை. சீமா எல்லாவற்றையும் வெளிப்படையாகச் செய்கிறாள். அவளிடம் எதுவும் கேட்க யாரும் இல்லையா?'' என கதறியுள்ளார்.

    Ghulam Haider

    குலாம் ஹைதர் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார். ஒவ்வொரு காணொளியிலும், அவர் தனது குழந்தைகளை ஒப்படைக்குமாறு கெஞ்சுகிறார். சீமாவும், சச்சினும் செய்த செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோருகிறார்.

    Ghulam Haider

    தற்போது, ​​சீமா மீது சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக வழக்கு நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில், சீமாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்கும், சீமா இப்போது இந்தியாவின் மகள் என்று கூறுகிறார். அவர் இந்திய குடியுரிமை பெறுவதை உறுதி செய்வார்.

    இதையும் படிங்க: சுடுகாடாய் மாறிய பாகிஸ்தான்… கதவை மூடிய அறைக்குள் பிரதமருடன் ஐஎஸ்ஐ தலைவர் கதறல்..!

    மேலும் படிங்க
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share