• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    'சீமான் ஈரோட்டில் கால் வைக்கக்கூடாது...' கேட்டைப்போடும் பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பு..!

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தேர்தல் பரப்புரையை தடை செய்ய வலியுறுத்தி, ஈரோடு பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்..
    Author By Amaravathi Fri, 17 Jan 2025 14:21:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-not-come-to-erode-for-election-campaign-periyar-

    அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மக்களிடையே இனம் சாதி மொழி அடிப்படையில் பிரிவினைவாதம் பேசி கலவரத்தை தூண்டும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தேர்தல் பரப்புரையை தடை செய்ய வலியுறுத்தி, ஈரோடு பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.

     நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தேர்தல் விளம்பரத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இனம், மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும்., அரபு மொழி பேசும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்கள் அல்ல என சிறுபான்மையின மக்கள் மீது வன்மத்தை தூண்டும் வகையில் பேசி உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    erode by-election

    கடந்த 2013.ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது தலித் சமூகத்தை இழிவுபடுத்துவதன் மூலம் தலித்துகளுக்கு எதிரானவர்களின் வாக்குகளை பெறுவதற்காக தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆதித்தமிழர்களான அருந்ததியர் சமூகத்தை பொதுவெளியில் , பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும், தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டங்களிலும், கொச்சைப்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டினர்.

    இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆப்பு வைத்த விஜய்… ஒற்றை அறிவிப்பில் அண்ணனை கதறவிட்ட தம்பி..!

     அதனால் பொது மக்களிடைய பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியினருக்கும் தலித் மக்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு கலவரச் சூழல் உருவாகி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில்,  தற்போது மீண்டும்  பெரியார் மண்ணான ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்  பரப்புரையை வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டும் மக்களிடையே இனம்,சாதி,மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசி கலவரத்தை தூண்டி விட  சீமான் முயற்சிப்பார்.

    erode by-election

    இது  அரசியலமைப்புச் சட்டப்படி இது மாபெரும் குற்றம் என்பதால்,   தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மக்களிடையே இனம்,சாதி, மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசியும் தமிழ்நாடு அரசும் மக்களும் உயரிய மரியாதை கொண்டுள்ள தந்தை பெரியார் மீது வீண் அவதூறுகளை பரப்பி தமிழர்களிடைய கலவரத்தை தூண்ட முயற்சிக்கும்  சீமான் மீது உரிய வழக்குகள் பதிவு செய்வதோடு அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும்  சீமான்  தேர்தல் பரப்புரையை தடை செய்ய வேண்டுமென ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

     இது தொடர்பான மனுவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில்  அளித்தனர். முன்னதாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  அங்கு மனு அளிக்க வந்தவர்களை உள்ளே விட அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: ‘விடுதலை புலிகளை முற்றாக அழித்ததே தி.மு.க-தான்..!’ வண்டி வண்டியாய் ஆதாராங்களை அடுக்கும் சீமான்..!

    மேலும் படிங்க
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share