• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி..?' சோனியாவுக்கு குறி..! அலறிப்போன ஹெச்.ராஜா

    இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது தொடர்பான புத்தகம், பைபிள் மற்றும் இயேசு சிலை இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வந்தது. 
    Author By Thamarai Mon, 07 Apr 2025 21:52:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sonia Gandhi's fate..! H. Raja screams

    தமிழக பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தனது எக்ஸ் வலைதளத்தில் சோனியா காந்தி குறித்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். அந்தப்புகைப்படத்தில் ''பெரிதாக்கி வலது பக்கத்தை பார்க்கவும். ''இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி? ''என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் மேலும் ஆதாரம் தேவையா? என்கிற கேப்ஷனுடன், சோனியா காந்தி இருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அவருக்குப் பின்னால் இந்தியாவி கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி என்கிற புத்தகம் இருப்பது அதில் இருந்தது. இந்தப்புகைப்படத்தை பகிர்ந்த ஹெச்.ராஜாவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் புகைப்படத்தை பகிர்ந்த 2 மணி நேரத்தில் அவரது போஸ்டை அழித்து விட்டார்.

     H. Raja

    காரணம் என்ன தெரியுமா? இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பேசுவது போல் அமைந்து இருக்கும் புகைப்படத்தில், அவருக்கு பின்னால் " How to convert India into Christian nation " எனும் இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது தொடர்பான புத்தகம், பைபிள் மற்றும் இயேசு சிலை இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வந்தது. 

    இதையும் படிங்க: வக்பு மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக அரசின் வெட்கக்கேடு.. சோனியா ஆவேசம்..!

    இதன் உண்மைத்தன்மை குறித்து பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. வைரல் செய்யப்பட்ட சோனியா காஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், "2020 நவம்பரில் வெளியான என்டிடிவி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் சோனியா காந்தியின் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    H. Raja

    ஆனால், அந்த புகைப்படத்தில் " How to convert India into Christian nation" மற்றும் பைபிள் புத்தகம் உள்ளிட்டவை இடம்பெறவில்லை என்பதை பார்க்க முடிகிறது. அதே உடை, பின்னணியில் பீகார் மாநில மக்களுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசிய வீடியோ காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனலில் 2020 அக்டோபர் 27-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

    H. Raja

    அதில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பேசும் புகைப்படத்தில் அவருக்கு பின்னால் " How to convert India into Christian nation ", பைபிள் மற்றும் இயேசு சிலை இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என அறிய முடிகிறது. இதனால்தான் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆகவே அந்தப்பதிவை இரண்டே மணி நேரத்தில் அழித்து இருக்கிறார் ஹெச்.ராஜா. 

    இதையும் படிங்க: ‘150 நாள், சம்பளத்தை ரூ.400ஆக உயர்த்துங்கள்’.. சோனியா காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை..!

    மேலும் படிங்க
    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    அரசியல்
    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    இந்தியா
    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    உலகம்
    பிறந்தநாளில் வாளை தூக்கிப் பிடித்த வெற்றிமாறன்..!! பொறுப்புள்ள இயக்குநர் இப்படிச் செய்யலாமா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!

    பிறந்தநாளில் வாளை தூக்கிப் பிடித்த வெற்றிமாறன்..!! பொறுப்புள்ள இயக்குநர் இப்படிச் செய்யலாமா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    அரசியல்
    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    இந்தியா
    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    உலகம்
    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    தமிழ்நாடு
    மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

    மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share