• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஃபாரின் டூர் கூடாது! எலெக்‌ஷன் முடியுற வரை இன்ப சுற்றுலா நோ!! ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

    'சட்டசபைத் தேர்தல் முடியும் வரை, வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டாம்' என தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    Author By Pandian Wed, 22 Oct 2025 12:12:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Stalin's SHOCK Ban: No Foreign Trips Till 2026 Polls – Ministers & MLAs LOCKED in TN for Victory Push!"

    அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு தி.மு.க. தயாராகும் அதே வேளை, முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலர்களுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  "தேர்தல் முடியும் வரை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம்! தொகுதி மக்களை அரவணைத்து, கட்சி பூசல்களை தீர்த்து வெற்றி பெறுங்கள்!" என அறிவுறுத்தி உள்ளார். இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 4.5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு 100-க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களை (உதவித்தொகை, இலவச பேருந்து, குடும்ப அட்டை) வெற்றிகரமாக செயல்படுத்தியது. ஆனால், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் இவற்றை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவில்லை. 

    சமீபத்திய கருத்துக்கணிப்புகளின் படி, திமுக மீதான பொதுமக்கள் ஈர்ப்பு 20% குறைந்துள்ளது! தொண்டர்கள், இளைஞர்கள், பெண்கள் கோரிக்கைகளை கேட்கப்படவில்லை. கட்சி கோஷ்டி பூசல்கள் தீர்க்காமல் இருக்கிறார்கள். இதை சரி செய்ய ஸ்டாலின் நேரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

    இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செக்கள்!

    சென்னை அறிவாலயத்தில் 'ஒன் டூ ஒன்' நிகழ்ச்சியில், 150-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.

    DMKStrategy

    இதன் தொடர்ச்சியாக:

    • வெளிநாடு பயணத் தடை: தேர்தல் முடியும் வரை அனைவரும் தொகுதியில் இருக்க வேண்டும். துறை சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டும் வெளிநாடு செல்ல அனுமதி.
    • மக்கள் சந்திப்பு: குறைகளை கேட்டு, அரசு திட்டங்களை விளக்குங்கள்.
    • கட்சி பூசல் தீர்வு: மாவட்ட அமைச்சர்கள் தீர்க்கவும். முடியாவிட்டால் மண்டல பொறுப்பாளர்கள், அப்போது தலைமை ஏற்கலாம்.! இம்மாத இறுதிக்குள் அனைத்தும் முடிய வேண்டும்!
    • கோரிக்கைகள்:  மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் கலெக்டருக்கு கொண்டு சென்று தீர்க்கவும்.

    "இப்படி செய்தால் தேர்தலில் 200+ இடங்கள் வெல்லலாம்" என ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.  கட்சி வட்டாரங்கள்: "இது மிகப்பெரிய  தேர்தல் ஸ்ட்ராடஜி – 2026-ல் திமுக மாபெரும் வெற்றி பெறும்!" எனக்கூறி வருகின்றனர்.

    அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உத்தரவை வரவேற்றுள்ளனர். ஆனால், சிலர் "வெளிநாடு பயணங்கள் தடைக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக" புலம்பி தவித்து வருகின்றனர். தி.மு.க. இளைஞர் அணி "முதல்வர் சரியான பாதையில் செல்வதாக வரவேற்றுள்ளது.இந்த உத்தரவு, தி.மு.க.-வின் தேர்தல் இயந்திரத்தை வேகப்படுத்தியுள்ளது. வெற்றிக்கான கடைசி போராட்டம் தொடங்கியுள்ளது!

    இதையும் படிங்க: 41 உயிருக்கு யார் பொறுப்பு? விஜய் - செந்தில்பாலாஜி?! சிபிஐ வசம் செல்லும் கரூர் துயரம்?! வெளிவருமா உண்மை?

    மேலும் படிங்க
    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தமிழ்நாடு
    அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு எப்போது..!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. டிவிஸ்ட் கொடுக்க காத்திருக்கும் ஏகே டீம்..!

    அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு எப்போது..!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. டிவிஸ்ட் கொடுக்க காத்திருக்கும் ஏகே டீம்..!

    சினிமா
    தீபாவளிக்கு திரையரங்குகளை கலகலக்க வைக்க வரும் ‘மூன்வாக்’..!! பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமான கொண்டாட்டம்..!

    தீபாவளிக்கு திரையரங்குகளை கலகலக்க வைக்க வரும் ‘மூன்வாக்’..!! பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமான கொண்டாட்டம்..!

    சினிமா
    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    குற்றம்
    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தமிழ்நாடு
    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    குற்றம்
    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share