• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஒருதலையான கல்வி திணிப்பு.. திமுகவை அலறவிடும் அண்ணாமலை.!

    "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீது நீங்கள் திணிக்க விரும்பும் கல்வி முறைதான் ஒருதலைபட்சமானது."
    Author By Jagatheswari Tue, 04 Mar 2025 20:49:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu bjp leader Annamalai attacked DMK on two language imposition among the government school students

    தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்கும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் அது மறுக்கப்படுகிறது? என்று திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    மும்மொழி கொள்கைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில்  அண்ணாமலையும் பதிவிட்டார். அதில், “கல்வியில் சமத்துவத்துக்காக உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை ஒருதலைப்பட்சமானது அல்ல. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீது நீங்கள் திணிக்க விரும்பும் கல்வி முறைதான் ஒருதலைபட்சமானது.

    Annamalai

    உங்கள் குடும்பத்தினரும் உங்கள் அமைச்சர்களும் நடத்தும் தனியார் பள்ளிகள் உட்பட தனியார் CBSE / மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு வழங்கும்போது, ​​எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏன் மூன்றாம் மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் ஆங்கிலத்தில் புலமை பெறவில்லை என்று நீங்கள் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்கு எந்த அளவு ஆங்கில புலமை இருக்கிறது?

    ஒருவரின் மொழிப் புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கு முன், நமது 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மொழித் திறன் குறித்த சமீபத்திய ASER கிராமப்புற 2024 அறிக்கையைப் படிக்க நேரம் ஒதுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வளையல் திருடும் திமுக கவுன்சிலர்… வீடியோ வெளியிட்ட அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    அரசியல்
    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    இந்தியா
    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    உலகம்
    பிறந்தநாளில் வாளை தூக்கிப் பிடித்த வெற்றிமாறன்..!! பொறுப்புள்ள இயக்குநர் இப்படிச் செய்யலாமா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!

    பிறந்தநாளில் வாளை தூக்கிப் பிடித்த வெற்றிமாறன்..!! பொறுப்புள்ள இயக்குநர் இப்படிச் செய்யலாமா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    அரசியல்
    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    இந்தியா
    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    உலகம்
    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    தமிழ்நாடு
    மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

    மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share