• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "16 பத்தாது 26 தான் சரியா இருக்கும்"... திடீரென ரூட்டை மாற்றிய விஜய்... தவெக நிர்வாகிகள் திண்டாட்டம்...!

    விஜய் பிரசாரத்திற்கு மாற்று இடம் கேட்டு தவெக நிர்வாகிகள் மீண்டும் மனு அளித்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 08 Dec 2025 12:32:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Executives give permission letter to erode police

    ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  பிரச்சாரம் செய்ய பவளத்தம்பாளையத்தில் அனுமதி கேட்டு நேற்று தவெக.வினர் மனு அளித்திருந்த நிலையில்,  தற்போது பெருந்துறையில் கோவிலுக்கு சொந்தமான  இடத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். 

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோட்டில் வரும் 16 அன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பிரச்சாரம் மேற்கொள்ள அதற்கான இடம் தொடர்பான அனுமதி கேட்டு நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஈரோடு எஸ்பி இடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உட்பட அக்கட்சியின்  நிர்வாகிகள் கடிதம் வழங்கியிருந்தனர்.

     பவளத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஏழு ஏக்கர் நிலம் மற்றும் பெருந்துறை சரளை பகுதியில் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தையும் பார்வையிட்டு இருந்தனர்.

    இதையும் படிங்க: கரூரில் என்ன நடந்தது? உண்மை நிலவரம் குறித்து தவெக நிர்வாகிகளிடம் CBI துருவித் துருவி விசாரணை..!

    இந்நிலையில் இன்று தவெக மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையிலான நிர்வாகிகள் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலத்தில் விஜய் வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு  ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் மனு அளித்துள்ளனர்.

     குறிப்பாக வரும் 16 இல் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் ஈரோடு பிரச்சாரக் கூட்டத்திற்கு பத்தாயிரம் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது.  கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் எக்காரணத்திலும் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் போதுமான வாகனங்கள் நிறுத்தும் வசதி இருப்பதால் அனுமதி வழங்குவதோடு நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு  கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: QR கோடு முக்கியம்... இதெல்லாம் செய்யவே கூடாது.. விஜய்யின் புதுவை மக்கள் நிகழ்ச்சி நிபந்தனைகளை வெளியிட்ட தவெக...!

    மேலும் படிங்க
    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தமிழ்நாடு
    அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு எப்போது..!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. டிவிஸ்ட் கொடுக்க காத்திருக்கும் ஏகே டீம்..!

    அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு எப்போது..!! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. டிவிஸ்ட் கொடுக்க காத்திருக்கும் ஏகே டீம்..!

    சினிமா
    தீபாவளிக்கு திரையரங்குகளை கலகலக்க வைக்க வரும் ‘மூன்வாக்’..!! பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமான கொண்டாட்டம்..!

    தீபாவளிக்கு திரையரங்குகளை கலகலக்க வைக்க வரும் ‘மூன்வாக்’..!! பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பிரம்மாண்டமான கொண்டாட்டம்..!

    சினிமா
    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    குற்றம்
    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    மாதவிடாய் ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை..!! ஏர்போர்ட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவம்.. நடிகை லதா ராவ் ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தவெக MLA மீதான பாலியல் குற்றச்சாட்டு..! குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள்... அமைச்சர் ஆனந்த் விளக்கம்.!

    தமிழ்நாடு
    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?

    குற்றம்
    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    உயர் நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி..! தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share