• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'அதிமுகவில் இணைய வேண்டுமா..? 6 மாதங்கள் அமைதியாக இருங்கள்...' - ஓ.பி.எஸுக்கு நிபந்தனை..!

    அண்ணா திமுக வளர வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் எல்லாம் நீதிமன்றத்திற்கு செல்லவே கூடாது. ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருங்கள்.
    Author By Thiraviaraj Fri, 14 Feb 2025 13:59:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Want to join AIADMK..? Stay silent for 6 months...' - Condition for OPS

    வழக்கு தொடர்வது போன்ற எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால் எடப்பாடி பழனிசாமியிடம் நாங்களே பேசி நடவடிக்கை எடுக்கச் சொல்வோம்'' என ஓ.பி.எஸை அதிமுகவில் இணைத்துக் கொள்வது குறித்து ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

    ''எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார்'' என ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, ஓ.பி.எஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் 6 மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும். வழக்கு தொடர்வது போன்ற எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால் எடப்பாடி பழனிசாமியிடம் நாங்களே பேசி நடவடிக்கை எடுக்கச் சொல்வோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ADMK

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஒற்றைத் தலைமையாய் இருந்து என்ன வெற்றி பெற்றீர்கள் என ஓ.பி.எஸ் கேட்கிறார். இரட்டைத்தலைமையாய் இருந்தபோது மட்டும் என்ன வெற்றி பெற்றோம்? அப்போதும் வெற்றி பெறவில்லை. அதில், கட்சிக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியதால் தான் ஒற்றை தலைமை உருவாக்கப்பட்டது. மிகச்சிறப்பான ஒற்றை தலைமையாக மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்திருக்கிறோம். 2026 எங்களுக்கு உச்சகட்டம். அமித்ஷா ஐயா இருக்கிறார்களே, அவர்களே சொல்வதாகக் கேள்விப்பட்டோம். இப்போதைக்கு ஜார்க்கண்டிலோ, மணிப்பூரிலோ ஆளுநர் பதவி கொடுக்கிறோம் என்று தான் சொல்லியிருப்பார்கள். நாங்கள் மறுக்கவில்லை. அதற்கான வாய்ப்பு ஓபிஎஸுக்கு இருக்கிறது. ஆனால் அதிமுக என்ற இயக்கம் வளர்வதற்கு சின்ன சின்ன இடையூறுகள் செய்யாதீர்கள்.

    இதையும் படிங்க: தொடரும் இலாகா பறிப்பு... திமுக ஆட்சியில் அதிக முறை பந்தாடப்பட்ட ராஜகண்ணப்பன்...!

    உண்மையிலேயே அதிமுக இணைய வேண்டும் என்று நினைத்தால் ரகசியமாக சொல்லிவிடலாம். இப்படி வெளிப்படையாக செய்தியாளரை கூப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஓபிஎஸ்,  மக்களிடமும், செய்தியாளர்களிடமும் ஏன் சொல்ல வேண்டும். அண்ணா திமுகவை காப்பாற்ற வேண்டும் என்கிறார். கடந்தமுறை  இரு அணியாக பிரிந்து இருந்தபோது எத்தனை தடவை அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை கூப்பிட்டு விட்டு உங்களிடம் பேசி ஒன்றிணைந்தோம். உங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. துணை முதல்வர் பதவி கிடைத்தது. ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பெற்றீர்கள். சரி இப்போது, ''ஐயா, பொது வாழ்வில் எனக்கு கஷ்டமாக போய்விட்டது. மன்னித்து விடுங்கள். அதிமுக தொண்டர்களை நான் காப்பாற்ற வேண்டும்'' என்று தனிப்பட்ட முறையில் சொல்லி அனுப்ப வேண்டியதுதானே.

    ADMK

    அவர் உண்மையிலேயே அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று நினைத்தார் என்றால், அண்ணா திமுகவில் உண்மையிலேயே அவர் சேர வேண்டும் என்று நினைத்தால், அம்மாவுடைய அண்ணா திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால், எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுக் கொள்கிற வாய்ப்பை ரகசியமாக சொல்லிவிட வேண்டுமே தவிர தர்மம் வெல்லும், சூது வெல்லும் என்று செய்தியாளர்களிடம் பேசக்கூடாது.

    ஓ.பி.எஸாக இருக்கட்டும். வேறு யாராக இருக்கட்டும். அண்ணா திமுக வளர வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் எல்லாம் நீதிமன்றத்திற்கு செல்லவே கூடாது. ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருங்கள். எங்களை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியாரிடம் போய் கேட்கிறோம்.  நல்லா இருக்கிறார்கள், சேர்த்துக் கொள்வோம் என சொல்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீது செம்ம கடுப்பில் செங்கோட்டையன்...2வது நாளாக செய்த தரமான சம்பவம்.. அதிர்ச்சியில் அதிமுக வினர்

    மேலும் படிங்க
    நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!

    நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!

    இந்தியா
    பாபநாசம் அணையில் திறக்கப்படாத தண்ணீர்..! சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்.!!

    பாபநாசம் அணையில் திறக்கப்படாத தண்ணீர்..! சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்.!!

    தமிழ்நாடு
    கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

    கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

    தமிழ்நாடு
    ‘டார்லிங்’க்கு பிறகு ஜி.வி.பிரகாஷின் பக்கா ஹாரர் ட்ரீட்..!! கயாடு லோஹரின் மிரட்டலான அவதாரத்தில் ‘இம்மார்ட்டல்’ எப்படி இருக்கு? முழு விமர்சனம்..!

    ‘டார்லிங்’க்கு பிறகு ஜி.வி.பிரகாஷின் பக்கா ஹாரர் ட்ரீட்..!! கயாடு லோஹரின் மிரட்டலான அவதாரத்தில் ‘இம்மார்ட்டல்’ எப்படி இருக்கு? முழு விமர்சனம்..!

    சினிமா
    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

    சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!

    நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!

    இந்தியா
    பாபநாசம் அணையில் திறக்கப்படாத தண்ணீர்..! சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்.!!

    பாபநாசம் அணையில் திறக்கப்படாத தண்ணீர்..! சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்.!!

    தமிழ்நாடு
    கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

    கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

    ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

    சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

    தமிழ்நாடு
    கோவில்களில்  மொபைல் தடை விவகாரத்தில் திடீர் திருப்பம்! அடுத்தடுத்து சிக்கல்கள்! தீர்வாக புதிய யோசனை!

    கோவில்களில் மொபைல் தடை விவகாரத்தில் திடீர் திருப்பம்! அடுத்தடுத்து சிக்கல்கள்! தீர்வாக புதிய யோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share