• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 வாகனங்கள்.. கணவன், மனைவி உட்பட 3 பேர் பலி..!

    புதுக்கோட்டை அருகே 2 கார்கள், சரக்கு ஆட்டோ என 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 08 Mar 2025 15:24:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3-dead-in-pudukkottai-accident

    நெடுஞ்சாலை பயணங்களின் போது மக்கள் மிக கவனமுடன் செல்ல வேண்டியது அவசியமாகிறது. நம் எதிரே வரும் வாகனங்களில் வருபவர் செய்யும் பிழையால் கூட நமது உயிருக்கோ, உடலுக்கோ பெருத்த சேதம் ஏற்பட அனேக வாய்ப்புள்ளது. இவ்வாறாக புதுக்கோட்டை அருகே நடந்தவிபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர்.  

    3 dead

    இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த சிறிய சரக்கு வாகனத்துடன் கார் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் சரக்கு வேனுக்கு பின்னால் முருகன் என்பவர் ஓட்டி வந்த காரும் விபத்தில் சிக்கியது.  இந்த கோர விபத்தில் செந்தமிழ்ச்செல்வன் கார் மற்றும் சரக்கு வேன் முழுவதுமாக நொறுங்கி சின்னாபின்னமானது. விபத்தில் செந்தமிழ்ச்செல்வன், மனைவி அருணா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களுடன் அதே காரில் வந்த மற்றொரு பெண் மற்றும் 2 குழந்தைகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். 

    இதையும் படிங்க: செல்போனால் பறிபோன 2 உயிர்கள்... உயிரை மாய்த்துக்கொண்ட அண்ணன் - தங்கை..! புதுக்கோட்டையில் அரங்கேறிய சோகம்..!

    3 dead

    அதே சமயம் சரக்கு வேனில் டிரைவர் அருகே பயணம் செய்த இலுப்புரை சேர்ந்த சுதாகர் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். சரக்கு ஆட்டோ டிரைவர் மூர்த்தி படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.     மூன்றாவதாக விபத்தில் சிக்கிய முருகன் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால்  திருச்சி டு காரைக்குடி ஹைவேஸில் டிராபிக் ஜாம் ஆனது. மேலும் விபத்து நடந்த உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நமணசமுத்திரம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர்  காயமடைந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    3 dead

    மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கார் மற்றும் டாடா ஏசி வாகனத்தில் சிக்கியிருந்த நிலையில் அவர்களது உடலை தீயணைப்புத் துறையினர் சிரமப்பட்டு மீட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த விபத்தால் திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியுடன் விபத்து நடந்த வாகனங்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். 

    3 dead

    விபத்து குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி திசையில் சென்ற கார் ஓட்டுநர் செந்தமிழ்ச்செல்வன், தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 4 பேரை பலி வாங்கிய ஏணி... சோகத்தில் முடிந்த விழா!!

    மேலும் படிங்க
    சீண்டிய இஸ்ரேல்…சீறிய ஈரான் ! மத்திய கிழக்கில் போர் பதற்றம்...

    சீண்டிய இஸ்ரேல்…சீறிய ஈரான் ! மத்திய கிழக்கில் போர் பதற்றம்...

    உலகம்
    தலைவராக வழிகாட்டிய தந்தை...கலைஞரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த முதல்வர்!

    தலைவராக வழிகாட்டிய தந்தை...கலைஞரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த முதல்வர்!

    தமிழ்நாடு
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share