• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொசுக்குன்னு கடம்பூர் ராஜு இப்படி சொல்லிட்டாரே... அப்செட்டில் அதிமுக; கொண்டாடும் திமுக!

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ  தமிழக முதல்வர்,  நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
    Author By Amaravathi Fri, 11 Apr 2025 09:30:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-ex-minister-kadampur-raju-pries-cm-mk-stalin

    கோவில்பட்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலக திறப்பு விழாவில் கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ  தமிழக முதல்வர்,  நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

    CM MK Stalin

    தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும், கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைத்துறை கோட்டம் உருவாக்க வேண்டும் என்பது கோவில்பட்டி பகுதி மக்கள் நீண்ட கால கோரிக்கை. இது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அதற்கான பணிகள்  நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுறும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

    CM MK Stalin

    இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்த நெடுஞ்சாலை துறை கோட்டத்தை இரண்டாக பிரித்து கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு  நெடுஞ்சாலைத்துறை கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கோட்ட பொறியாளர் அலுவலகம் கோவில்பட்டி பயணியர் விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து  அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    CM MK Stalin

    இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. தப்புக் கணக்கு போடுவதாக கூறிய தங்கம் தென்னரசுக்கு எஸ்.பி. வேலுமணி பதிலடி,!!

    விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசுகையில், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு நெடுஞ்சாலை கோட்டம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இதனை நிறைவேற்றிய தமிழக முதல்வர் நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு நன்றி  தெரிவித்து கொள்கிறேன். இது குறித்து கடந்த வாரம் சட்டமன்றத்தில் பேசிய போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்கிறேன் என்றார்.

    CM MK Stalin

    கடம்பூர் ராஜூ இப்படி அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தது அதிமுகவினர் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக - அதிமுக கூட்டணி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், இது நமக்குத் தேவையா? என்ற பேச்சு கிளம்பியுள்ளது. 

    இதையும் படிங்க: ஆளுநருக்கு ஆப்பு... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...! 

    மேலும் படிங்க
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு
    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!

    தமிழ்நாடு
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share