• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

    பைக் சாகசம் செய்த இளைஞர் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.
    Author By Nila Tue, 28 Apr 2026 09:56:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bike stunt

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில், லைக்குகள் மற்றும் வியூக்களை இலக்காகக் கொண்டு அந்த இளைஞர் தனது பைக்கில் ஆபத்தான சாகசங்கள் செய்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். வீடியோவில் அவர் பைக்கை தீவிரமாக சாய்த்து ஓட்டுவது, வேகத்தை அதிகரித்து ஆபத்தான முறையில் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு புகார் செய்தனர்.

    உடனடியாக செயல்பட்ட போக்குவரத்து போலீசார், வீடியோவில் தெரிந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து இளைஞரை அடையாளம் கண்டு விசாரணைக்கு அழைத்தனர். விசாரணையின்போது அந்த இளைஞர் தீபக் என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் உரிய முறையில் விளக்கம் கேட்டு, அவரது செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதை விரிவாக எடுத்துரைத்தனர்.

    Bike stunt

    சாலை விதிகளை மீறியதற்காக FIR பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு தனது தவறை உணர்ந்த அந்த இளைஞர், போலீசாரின் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். “நான் என் தவறை உணர்ந்துட்டேன்.. இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்” என்று கூறி, தனது செயலால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    போலீசாரின் இந்த அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கது. வெறும் அபராதம் அல்லது கைது மட்டும் செய்யாமல், இளைஞருக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவரே தனது தவறை ஒப்புக்கொள்ளும் வகையில் செயல்பட்டது இந்த சம்பவத்தின் சிறப்பம்சம். இத்தகைய சாகச வீடியோக்கள் இளைஞர்களிடையே லைக்குகளுக்காக பரவலாகிவரும் நிலையில், போலீசார் விரைவாக செயல்பட்டு முறையான எச்சரிக்கை வழங்கியது பலருக்கு பாடமாக அமைந்தது.

    இதையும் படிங்க: வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையக்கூடாது..!! தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு..!! காரணம் என்ன..??

    மேலும் படிங்க
    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    இந்தியா
    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    தமிழ்நாடு
    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share