• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    காதலை கைவிட்ட பெண்.. தனியாக பேச அழைத்து எரித்த மாமன் மகன்.. சினிமாவை மிஞ்சிய சைக்கோ காதலன்..!

    தாய் மாமன் உறவு பையனுடன் பள்ளியில் தொடங்கிய காதல்.. கல்லூரி படிப்புக்காக காதலை மறுத்த கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை முயற்சி செய்த உறவுக்கார இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Author By Pandian Fri, 02 May 2025 13:30:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    boyfriend-arrested-for-dousing-young-woman-with-petrol

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் காயத்ரி (வயது-19). இவர் சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி சத்தியபாமா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயோ மெடிக்கல் படித்து வருகிறார்.  காயத்ரி சொந்த ஊரில் பள்ளியில் படித்த போது உறவு முறை தாய்மாமன் ராஜா என்பவரின் மகன் ரத்தினம் என்பவருடன் பழகி உள்ளார். இருவரும் பள்ளியில் பயிலும் போது சிறுவயதில் காதலித்ததாக கூறப்படுகிறது.

    ரத்தினகுமார் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்லூரியில் சேர்ந்த பிறகு ரத்தினகுமார் அடிக்கடி நாவலூர் சென்று காயத்ரியை சந்தித்து விட்டு சென்றுள்ளார். நாட்கள் செல்ல செல்ல காயத்ரி படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்த துவங்கினார். படிப்பை தொடர்வதற்காக உறவுக்கார தாய் மாமன் பையனுடன் காயத்ரி பழகி வந்ததை நிறுத்திவிட்டார். ரத்தின குமாருடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். காதலுக்கு மறுப்பு தெரிவித்து படிப்பில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

    ஆனால், ரத்தினகுமாரோ சதா, காயத்ரியை நினைத்துக் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக காயத்ரிக்கு போன் செய்தார். ரத்தினகுமாரின் ஃபோன் கால்களால் தன்னுடைய படிப்பு பாதிக்கப்படுவதாக நினைத்த காயத்ரி, ஒரு கட்டத்தில் போன் எடுப்பதை தவிர்த்தார். இது, ரத்தினகுமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் மனதில் பலவித காட்சிகள் ஓடின.

    கல்லூரிக்கு போனதும் புதிய நண்பர்களுடன் சேர்ந்து விட்டாளா? தன்னை விட்டு விட்டு, வேறு யாருடனாவது பழக ஆரம்பித்து விட்டாளா? என நினைத்துள்ளார். அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாய் தன்னை காதலிப்பதாக காயத்ரி சொன்னதெல்லாம் பொய்யா? என மனதுக்குள் குமுற ஆரம்பித்தார். 

    இதையும் படிங்க: கல்லூரி மாணவன் கடத்தல்.. ஓசியில் சூப் கேட்டு தாக்குதல்.. சரித்திர பதிவேடு குற்றவாளி கைது..!

    இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

    ஏன் போன் எடுக்கவில்லை என ஒருமுறை ரத்தினகுமார் கோபத்துடன் கேட்டபோது, காயத்ரி திரும்ப சத்தம் போட்டுள்ளார். எனக்கு படிக்க நிறைய இருக்கிறது. தயவு செய்து போன் செய்யாதே. என்னிடம் பேசாதே; என்னை பார்க்கவும் வராதே என கோபமாக கூறியுள்ளார். இந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 9 மணிக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைக்காக வந்த ரத்தினம், வேலை முடிந்ததும் நாவலூர் புறப்பட்டு சென்று உள்ளார். விடுதியில் தங்கி இருந்த காயத்ரிக்கு போன் செய்து உன்னை சந்திக்க நாவலூர் வந்துள்ளேன். சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு சென்று விடுகிறேன் என்று கூறி செல்போனில் அழைத்துள்ளார். 

    மாமன் மகன் தானே என்று நம்பி விடுதியை விட்டு வெளியே வந்த காயத்ரி ஓ.எம்.ஆர். சாலையில் நின்றிருந்த ரத்தினத்தை சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.ஒரு கட்டத்தில்  தன்னுடன் காதலை தொடருமாறும் என்னை கைவிட வேண்டாம் என்றும் ரத்தினம் கூறி உள்ளார். அதற்கு காயத்ரி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை காயத்ரி மீது ஊற்றிய ரத்தினம் தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டர் மூலம் தீ வைத்துள்ளார். 

    இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு
    இதில் தீ மளமளவென பரவியதால் அலறித்துடித்த காயத்ரி மீது அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரி கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை குளோபல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 40 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் காயத்ரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ரத்தினத்தை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். தாழம்பூர் போலீசார் ரத்தினம் மீது கொலை முயற்சி (307-பிரிவில்)  வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: மெட்ரோவில் வேலை வேணுமா? 20 லட்சம் செலவாகுமே..! நீதிபதி பெயரில் பயிற்சி வக்கீல் மோசடி..!

    மேலும் படிங்க
    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்
    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த

    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த 'ஜிங்குனமணி' மாடல்.. விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன..!

    சினிமா
    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    The Tiger is back on the hunt..!! இன்று மாலை

    The Tiger is back on the hunt..!! இன்று மாலை 'ஜெயிலர் 2'வின் மாஸ் அப்டேட் ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்

    செய்திகள்

    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்
    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    தமிழ்நாடு
    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share