• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நேர்ல போய் பாக்கமாட்டாரா..? CM விஜயை துரத்திய கேள்விகள்... ஒருவழியாக கரூர் செல்ல திட்டம்..!

    ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    Author By Nila Tue, 30 Jun 2026 09:27:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் சி. ஜோசப் விஜய். ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்த வருகை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். 

    2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், இப்போது கரூருக்கு வருகை தருவது அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான கட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வருகை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதோடு, அவர்களுக்கான உதவிகளையும் உறுதி செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    Cm vijay

    முதலமைச்சரின் இந்த சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக மேற்கொள்ளப்படும் முதல் கட்ட நடவடிக்கையாகவும் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. கரூரில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் விழாவில் பங்கேற்று, பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குவார்.

    இதையும் படிங்க: அதானியின் அல்லேரி திட்டம்..! ஜவ்வாது மலையை விற்பதா..? வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    மேலும், கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடவும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகம் தயாரிப்புகளை முடுக்கிவிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: எக்ஸ்பிரஸ் வேகம் காட்டும் CM விஜய்! பரபரக்கும் தலைமைச் செயலகம்! காலையில் செல்லும் கோப்புக்கு மாலைக்குள் கையெழுத்து!

    மேலும் படிங்க
    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!!  4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!! 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    குற்றம்
    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    அரசியல்
    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    அரசியல்
    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share