• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மிஸ்டர் மோடி! உங்க ஃப்ரண்ட் பண்ண காரியத்தை பாத்தீங்களா? வச்சு செய்யும் காங்கிரஸ்!

    இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
    Author By Pandian Fri, 26 Sep 2025 14:55:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Blasts Modi Over Trump's 'Great Guy' Praise for Pak's Munir: "Stand Up to Friend Trump – India First, Not Bromance!" White House Snub Sparks Fury

    அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற 80வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம், செப். 21 அன்று தொடங்கி நேற்று (செப். 25) நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில், காசா மோதல், பாலஸ்தீன் பிரச்னை, உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரை வியாழக்கிழமை (செப். 25) வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்த டிரம்ப், இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி, கிரிப்டோகரன்சி, பாதுகாப்பு உள்ளிட்ட வருங்கால திட்டங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்பு, 2019-ல் இம்ரான் கானின் பிறகு பாகிஸ்தான் பிரதமரின் முதல் வெள்ளை மாளிகை பயணமாக அமைந்தது. சந்திப்புக்கு முன், ஷெரீப் மற்றும் முனீரை டிரம்ப் சுமார் ஒரு மணி நேரம் காக்க வைத்தார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இருவரும் சிறந்த மனிதர்கள்" (great guys) எனப் பாராட்டினார். 

    இதையும் படிங்க: பாக்., உடன் நெருக்கமான இந்திய கூட்டாளி!! சவுதி அரேபியாவை சமாளிப்பது எப்படி?

    சந்திப்புக்கு முன்பே ஷெரீப்பை "சிறந்த தலைவர்" (great leader), முனீரை "சிறந்த நபர்" என விவரித்த அவர், பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்தும் அறிகுறியைத் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் இந்த சந்திப்பில் பங்கேற்றார்.

    இந்த சந்திப்பு, அமெரிக்கா-பாகிஸ்தான் உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் டிரம்பின் இந்தியா மீதான வரி அறிவிப்புகள் ஏற்கனவே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

    AsimMunirPraised

    இந்த சந்திப்புக்கு பின், காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸின் அதிகாரபூர்வ எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட பதிவில், "மோடியின் 'அன்பான நண்பர்' டிரம்ப், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரை ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார். 

    இந்திய குடிமக்களின் கொலைகளைத் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய அதே அசிம் முனீர் இவர்தான். நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும். நாடுதான் முதலில் முக்கியம், நட்பு அல்ல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனங்கள், இந்திய-அமெரிக்க உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், ஐ.நா. கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்ற உள்ளார். இந்த சம்பவம், தெற்காசிய அரசியலில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

    இதையும் படிங்க: விரைவில் ட்ரம்புடன் மீட்டிங்! பரபரக்கும் பாக். பிரதமர், ராணுவ தளபதி! இந்தியாவுக்கு சிக்கல்!

    மேலும் படிங்க
    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share