• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அது துரோகமாக தெரியவில்லையா...? - திமுகவை லிஸ்ட் போட்டு பொளந்து கட்டிய காங்கிரஸ் செல்லக்குமார்...!

    காங்கிரஸ் துரோகம் செய்து முதுகில் குத்தியதை போல் பொய் பரப்புரை செய்து வருகிறார்.. வரலாற்றை அவர்கள் திரும்பி பார்க்க வேண்டும். 
    Author By Amaravathi Tue, 26 May 2026 21:04:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress chellakumar slams DMK

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தேசிய செயலாளர் மற்றும்  முன்னாள் எம்.பி. செல்லக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாசிச பாஜக மறைமுகமாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட கூடாது என்ற ஒரே நோக்கில், விஜய் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கிறோம். இதற்கு கடும் விமர்சனங்கள் வந்தன. திமுக தலைவர் கடும் சொற்களால் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் துரோகம் செய்து முதுகில் குத்தியதை போல் பொய் பரப்புரை செய்து வருகிறார்.. வரலாற்றை அவர்கள் திரும்பி பார்க்க வேண்டும். 

    28 ஆண்டுகள் முன் 1996.ல் தமாக உருவாகி திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தது. 
    அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக  உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்கள். ஆட்சி கவிழ்ந்த போது  தமாகா உடன் தோழமையில் வென்ற திமுக பாஜக அரசை தாங்கி பிடிக்க முயன்றது. இது துரோகமாக திமுகவிற்கு தெரியவில்லையா.? 

    காங் உடன் தோழமை வைத்து 2006.ல் சிறுபான்மை அரசாக திமுக இருந்த போது, பிரதிபலன் பாராமல் காங், திமுக. விற்கு ஆதரவு அளித்தது. பல்வேறு தியாகங்களை கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்துள்ளது. 

    இதையும் படிங்க: "மலிவான அரசியல்"... காங்கிரஸ் மீது திடீர் தாக்குதல் ஏன்..? K.N. நேரு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு..!

    ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுடன் தோளோடு தோள் நின்றது திமுக. இது துரோகம் இல்லையா.? உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுக.வினர் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயிக்க வைத்து மீண்டும் திமுகவில் இணைத்து கொண்டனர். அது துரோகமாக தெரியவில்லையா.?. 

    இத்தனை துரோகங்களையும் பாஜக தமிழகத்தில் காலூன்றி விட கூடாது என்பதற்காக பொருத்து கொண்டோம். இந்த தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்க திமுக முயன்றது. இதனால் தவெக.விற்கு ஆதரவளித்தோம். 

    காங்கிரஸ் யார் முதுகிலும் குத்தவில்லை. யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அவர்கள் அளவிற்கு கீழ்தரமாக பேச விரும்பவில்லை. அதிமுக எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. கர்நாடகாவில் பாஜக இதை தான் செய்தது. இதன் பின்னணியில் தவெக இருக்கிறதா  என்ற கேள்விக்கு, . அவர்களே விருப்பப்பட்டு ராஜினாமா செய்கின்றனர். திமுக- அதிமுக கூட்டணி பேசியதால், அதற்கு எதிராக அவர்கள் வெளியேறி இருப்பதாக அவர்களே கூறி இருக்கிறார். 

    Congress

    கோவை சிறுமி வன்கொடுமை சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது. போதை பொருள் காரணமாக இருக்கலாம். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணையாக இருப்போம். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்.. 

    கால அவகாசம் எடுத்து கொண்டு, பொருளாதார சூழலை ஆராய்ந்து கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்திருக்கலாம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி முதலமைச்சர் விஜய் விவசாய கடனை தள்ளூபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது.

    இதையும் படிங்க: முதுகில் குத்திய காங்கிரஸ்..!! திமுக இளைஞரணி கூட்டத்தில் ஒலித்த 'காங்கிரஸ் ஒழிக' கோஷம்..!!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (12-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலையில் திடீர் வருவாய் வாய்ப்பு உள்ளது..!!

    இன்றைய ராசிபலன் (12-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலையில் திடீர் வருவாய் வாய்ப்பு உள்ளது..!!

    ஜோதிடம்
    சென்னையிலும் சில்வர்ஸ்டோன் போன்ற ரேஸிங் டிராக்.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ரேசர் அஜித்குமார்!

    சென்னையிலும் சில்வர்ஸ்டோன் போன்ற ரேஸிங் டிராக்.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ரேசர் அஜித்குமார்!

    உலகம்
    வங்கிகள் அடமான ஆவணங்களுக்கு வருகை இல்லா பத்திரப்பதிவு: செப். 15 முதல் 2-ஆம் கட்டத் திட்டம் அமல்!

    வங்கிகள் அடமான ஆவணங்களுக்கு வருகை இல்லா பத்திரப்பதிவு: செப். 15 முதல் 2-ஆம் கட்டத் திட்டம் அமல்!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கரம்: சென்ட்ரல் திரையரங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கரம்: சென்ட்ரல் திரையரங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ!

    தமிழ்நாடு
    ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

    ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!

    இந்தியா
    சாலமன் பாப்பையா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி: அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவு!

    சாலமன் பாப்பையா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் அஞ்சலி: அரசு மரியாதை குறித்து முதல்வர் முடிவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    தமிழ்நாடு
    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share