• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    வேட்பாளருக்கு எதிராக மக்கள் கேள்வி எழுப்புவது அவசியமான ஒன்று. மக்களின் இந்த விழிப்புணர்வை நாங்கள் வரவேற்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கருத்து
    Author By Amaravathi Wed, 23 Sep 2026 20:40:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    சcpi veerapandiyan slams vijay

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் இணைந்து இங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். மதுராந்தகம் பிரச்சாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

    எங்கள் வேட்பாளர் லட்சுமணனுக்கு பொதுமக்கள் இந்தத் தேர்தலில் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் எங்கள் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளும் மக்கள் நலன் சார்ந்த குரலும் எப்போதுமே மிகச் சிறப்பாக இருக்கும். தமிழக சட்டமன்றத்தில் தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் யாரும் மூலதனக் கொள்ளைக்கு எதிராகப் பேசுவதில்லை.

    வெறும் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தாலும், மக்கள் நலன் காக்க நாங்கள் மட்டுமே குரல் கொடுத்து வருகிறோம். இந்தத் தேர்தல் வெற்றி தோல்விக்கான பிரச்சாரம் மட்டுமல்ல; உழைக்கும் பாட்டாளி மக்களை ஒன்றுபடுத்துவதற்கான களம். இன்று கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் நாம் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம்.

    இதையும் படிங்க: மின்வெட்டு எதிரொலி! முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! சீரமைக்க அவகாசம் தேவை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    எங்கு பார்த்தாலும் தனியார்மயமாகிவிட்டது. கல்வி மற்றும் மருத்துவத் துறைகள் முழுமையாக அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்பதே இடதுசாரிகளின் உறுதியான நிலைப்பாடு. நாங்கள் பெரும் பலம் வாய்ந்த 3 வெவ்வேறு கட்சிகளின் எதிர்ப்பை மீறி களத்தில் நிற்கிறோம். மதச்சார்பின்மை என்பதே எங்களின் முதன்மை நிபந்தனை.

    அதில் உறுதியாக இருக்கும் அமைப்புகளுக்கே எங்களது ஆதரவு. ஆட்சியாளர்கள் தவறு செய்தால் கண்டிப்போம்; நல்லது செய்தால் ஆதரிப்போம். அடக்குமுறைகளும் சீண்டல்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதிதல்ல, விமர்சனங்களை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்.

    ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் இணைந்து, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நோக்கி மக்கள் கேள்வி எழுப்புவது மிகவும் அவசியமான ஒன்று. மக்களின் இந்த அரசியல் விழிப்புணர்வை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். என தெரிவித்தார். 
     
    இதையும் படிங்க: தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு? நான் பிரசாரத்துக்கு வந்தால் எல்லாம் சரியாகிடும்! முதல்வர் விஜய் நம்பிக்கை!

    மேலும் படிங்க
    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    தமிழ்நாடு
    ராணிப்பேட்டை கலவை அருகே பயங்கரம்: விசிக பிரமுகர் சிவகுமார் வெட்டிக்கொலை!

    ராணிப்பேட்டை கலவை அருகே பயங்கரம்: விசிக பிரமுகர் சிவகுமார் வெட்டிக்கொலை!

    தமிழ்நாடு
    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

    மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

    தமிழ்நாடு
    "-5% வரை சரிந்த ஜிஎஸ்டி வசூல்!" தமிழக அரசின் பொருளாதார சீர்கேட்டுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    "-5% வரை சரிந்த ஜிஎஸ்டி வசூல்!" தமிழக அரசின் பொருளாதார சீர்கேட்டுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    தமிழ்நாடு
    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share