• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "டப்பிங் முதல்வர் விஜய்... அரைக்கால் காக்கி டவுசர் நிர்மல் குமார்"..! அப்பாவு கடும் விமர்சனம்.!!

    முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமாரை விமர்சித்த அப்பாவு திமுக குறித்து பேச அருகதை இல்லை என்று தெரிவித்தார்.
    Author By Nila Sat, 15 Aug 2026 13:05:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk appavu tvk cm vijay

    தமிழ்நாட்டின் 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கல்வி , பொருளாதாரம், வேலை வாய்ப்பு, ஏற்றுமதி, சமூகநீதி, மகளிர் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டில் சமூகநீதி ஆட்சியை நடத்தியவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி இந்தியா முழுவதும் ஒலிக்க தொடங்கவே, தாங்க முடியாத மத்திய பாஜக அரசு, RSS மூலம் சதித்திட்டத்தினை துபாயில் அரங்கேற்றி அதன்மூலம் தமிழ்நாட்டில் உருவான தவெக கட்சி பாஜக துணையோடு பல தில்லு முல்லுகளும், பொய் பிரச்சாரங்களும் இணையம் மூலம் ரீல்ஸாக வெளியிட்டு முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததாக விமர்சனம் செய்து உள்ளார் 

    Cm vijay

     ஆட்சிக்கு வந்த நாள் முதல், RSS-பாஜக சித்தாந்தங்களான இந்தி,சமஸ்கிருதம் தங்கு தடையின்றி படிக்க 1000 CBSE பள்ளிகளுக்கு அனுமதி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம், மாநில கனிம உரிமை ரத்து, கர்நாடகாவுக்கு ஆதரவாக காவிரி-மேகதாது பிரச்சினையில் கள்ள மெளனம், ஆந்திரா-கர்நாடக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர்-ஓசூர் விமான நிலையம் முடக்கம் இவ்வாறு தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாக துரோகம் செய்து பாஜக ஆட்சி நடத்துவதாக கூறி உள்ளார்.

    இதையும் படிங்க: முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    டப்பிங் முதல்வர் என்று முதலமைச்சர் விஜயையும், அவரிடம் அமைச்சராக இருக்கும் அரைக்கால் காக்கி டவுசர் அமைச்சர் நிர்மல் குமார் என்றும் கூறினார். திமுக-பாஜக நேரடி கூட்டணி என்று விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை என்றார்.

    இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் கைது..!! கடிதம் எழுதுவது மட்டும் போதாது..! மீனவர்கள் கைது விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..!

    மேலும் படிங்க
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    இந்தியா
    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    2029-ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்! அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    2029-ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்! அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய

    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share