• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்னங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு... ஜோதிமணி முன்பே காங்கிரஸை கழுவி ஊற்றிய ஐ.பெரியசாமி...!

    காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார். காங்கிரசில் பெரிய தலைவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றால் பணக்காரர்களுக்கு மட்டுமே வருவார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 09 Oct 2025 15:09:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK Minister I Periyasamy criticize Congress

    திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ பெரியசாமி, சக்கரபாணி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐபி செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆசியோடு இந்த திருமண விழா நடந்துள்ளது.இந்த திருமண நிகழ்ச்சிக்கு தற்போது இருக்கின்ற அரசியல் நெருக்கடியில் துணை முதலமைச்சர் அழைக்கலாம் என வீராச்சாமிக்கு நாங்கள் கூறினோம்.

    நாம் தேதி கேட்டதும் உடனடியாக தேதி கொடுத்தார். நமது மாவட்டத்திற்கு நமது மக்களுக்கு பெருமை சேர்த்தவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முதலமைச்சர் திருமணத்திற்கு டைரியை பார்த்து நேரம் கொடுப்பார். துணை முதலமைச்சர் டைரியை பார்க்கவில்லை. உடனடியாக தேதி கொடுத்தார். 

    இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மேல ஏன் பழி போடுறீங்க? என்ன நடந்துச்சு பாத்தீங்களா... கே.எஸ் அழகிரி விளக்கம்!

    சுழன்று, சுழன்று எல்லா பணிகளையும் செய்தாலும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பெருமை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருணாநிதியிடம் தேதி கேட்க சென்றால், முதலில் தேதி கொடுப்பதற்கு பதில் திருமண தேதியை கேட்பார். மறுமுறையும் அவரிடம் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் இரண்டாவது முறை கேட்க வேண்டும். 

    முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மாவட்டத்தில் நடத்தி வைத்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே எளிமையான முதலமைச்சர் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துணை முதலமைச்சரை நம்மால் பார்க்க முடியாது. அதுதான் திமுக.

    சாமானியர்களை மதித்து சாமானியர்களுக்கு அரசியல் அரங்கத்தில் பதவிகள் மட்டுமல்லாமல், பட்டங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதை யாரும் மறுக்க முடியாது.

    இங்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருக்கிறார். காங்கிரசில் பெரிய தலைவர்கள் இது போன்ற நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றால் பணக்காரர்களுக்கு மட்டுமே வருவார்கள்.  அவர்களைக் குறைத்துக் கூறவில்லை. திமுக இயக்கத்தை பொறுத்தவரையில் சாமானியர்களை உயர்த்தி பிடித்து மதிப்பளிக்கக்கூடிய இயக்கம் நமது இயக்கம்.

    பணத்தால் செல்வத்தால் நாம் உயரவில்லை. திமுகவால் தான் உயர்ந்துள்ளோம். அமைச்சராக இருக்கிறோம்.கருணாநிதி பெரியார் அண்ணா முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை நபர்களை உயர்த்திப் பார்த்துள்ளனர். அதுதான் இந்த இயக்கத்துடைய சிறப்பு. சமூக அமைப்பில் ஊடுருவி இருக்கக்கூடிய அமைப்பு திமுக.

    எந்த இயக்கமும் வர முடியாது தமிழ்நாடு வரலாற்றில் திமுக சமமாக எந்த இயக்கமும் வர முடியாது. கடின உழைப்பு இருந்தால் எல்லோரும் வாழ்க்கையில் உயர முடியும். அந்த வகையில் வீராச்சாமி இருக்கிறார்" என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாவம் அவருக்கு அரசியல் தெரியல... EPS குறித்து செல்வப் பெருந்தகை விமர்சனம்...!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share