• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆதரவு திரட்ட கேரளா வரும் பிரதமர் மோடி..!! கோவையில் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை..!!

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையின் முக்கியமான பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sat, 28 Mar 2026 11:00:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-campaign-pm-modi-visits-kerala-drones-banned-in-coimbatore

    கேரளாவில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட இடதுசாரி கூட்டணியினர், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவர்கள் ஆகியோர் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு வருகை தருகிறார். இரு கட்டங்களாக அவர் மாநிலத்தில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன் முதல் கட்டமாக, நாளை (மார்ச் 29) பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

    coimbatore

    குறிப்பாக, திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் கே. கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும், ரோடு ஷோவிலும் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    இதன் ஒரு பகுதியாக, அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 28 மற்றும் 29) முக்கியப் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையின் நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவினாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர் மற்றும் ஈச்சனாரி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உரிய பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    coimbatore

    பிரதமர் மோடி நாளை மதியம் 2 மணியளவில் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைவார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக கேரளாவின் பாலக்காடு நோக்கி புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் இந்த வருகை என்டிஏ கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மாநில அரசியலில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் இந்தப் பிரசாரம் அமையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    அரசியல்
    என்னடா வாழ்க்கை இது..!! பணம் இருந்தும் நிம்மதி இல்லை.. தனது சோகத்தை குறித்து மனம் திறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

    என்னடா வாழ்க்கை இது..!! பணம் இருந்தும் நிம்மதி இல்லை.. தனது சோகத்தை குறித்து மனம் திறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

    சினிமா
    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    ‘டான் 3’ விலகல்.. ‘ரெட் கார்டு’ விவகாரம்.. கதறி அழும் ரன்வீர் சிங்..!! திரைப்பட சங்கங்களுக்கு நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி..!

    ‘டான் 3’ விலகல்.. ‘ரெட் கார்டு’ விவகாரம்.. கதறி அழும் ரன்வீர் சிங்..!! திரைப்பட சங்கங்களுக்கு நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி..!

    சினிமா
    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    அரசியல்
    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    அரசியல்

    செய்திகள்

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    அரசியல்
    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    அரசியல்
    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    அரசியல்

    "கோவை மகளின் கம்பீர சாதனை..! மோகனா உட்பட 5 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பதவியேற்பு..!

    இந்தியா
    கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை... பக்குவமாய் காய் நகர்த்தி சாதித்த இந்தியா... பிரதமர் போட்ட அதிரடி ஸ்கெட்ச்...!

    கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை... பக்குவமாய் காய் நகர்த்தி சாதித்த இந்தியா... பிரதமர் போட்ட அதிரடி ஸ்கெட்ச்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share