• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புஸ்ஸ்ஸ்ஸ்.. எடப்பாடியின் முதல்வர் கனவு அம்போ! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புகைச்சல்!

    தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, முதல்வராக விரும்பிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் கனவு 'அம்போ' ஆகியுள்ளது.
    Author By Pandian Sat, 09 May 2026 10:27:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Chief Ministerial Dream Shattered as VCK and Communists Back TVK

    சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) ஆட்சி அமைக்கும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவு முற்றிலும் சிதைந்து போனது.

    தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை இல்லாத சூழலில், விஜய் முதல்வராவதைத் தடுக்க தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டது. இதற்காக அ.தி.மு.க.,வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க தி.மு.க., திட்டமிட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அ.தி.மு.க.,வின் 47 எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். 

    முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம், பழனிசாமியின் மகன் மிதுன் உள்ளிட்டோர் தி.மு.க., தரப்புடன் நேரடி பேச்சு நடத்தினர். அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால் அமைச்சரவையில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என பழனிசாமி பட்டியல் தயாரித்து உற்சாகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: உதயநிதி பேச்சை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்!! கம்யூ., விசிக கட்சிகளுக்கு கொடுத்த அசைன்மெண்ட்! அரசியல் திருப்பம்!

    AIADMKSetback

    ஆனால், எதிர்பாராத வகையில் வி.சி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்ததால் முழு சூழ்நிலையும் மாறியது. தி.மு.க.,-அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் த.வெ.க., பக்கம் சாய்ந்தனர். இதனால் பழனிசாமியின் முதல்வர் பதவிக் கனவு ஒரே நாளில் 'அம்போ' ஆனது.

    மேலும், த.வெ.க., ஆட்சி அமைத்தால் தி.மு.க., எதிர்க்கட்சியாக அமரும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை அ.தி.மு.க., இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்த அ.தி.மு.க.,வுக்குள் ஏற்கெனவே அதிருப்தி அதிகரித்திருந்தது. “ஆட்சி அமைக்கப் போகிறோம்” எனக் கூறி அதைச் சமாளித்து வந்த பழனிசாமிக்கு, இப்போது கட்சிக்குள் புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளன.

    புதுச்சேரி ரிசார்ட்டில் அமைச்சர் பதவிக் கனவுடன் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களும் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தமிழக அரசியலில் எதிர்பாராத இந்தத் திருப்பம், அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

    இதையும் படிங்க: தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!! திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!

    மேலும் படிங்க
    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

    கிரிக்கெட்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்
    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    சினிமா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share