• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாவியை தொலைச்சுட்டீங்களா ஸ்டாலின்? பெட்டி பெட்டியாக வாங்கிய மனுக்கள் நிலை என்ன? இபிஎஸ் கிடுக்குப்பிடி கேள்வி..

    அப்பாவி தமிழக மக்களின் காதுகளில் காகிதப்பூ சுற்றி, வேடிக்கை விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார், விளம்பர மாடல் முதல்வர் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
    Author By Pandian Thu, 12 Jun 2025 09:48:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps criticism all thats left deceive people by receiving petitions

    கோரிக்கை மனு என்ற பெயரில் பெட்டிகளை வைத்து மனுக்கள் வாங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுவதாக எதிா்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதும், அம்மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுவதும் நடைமுறை.

    கடந்த 1991 - -96ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவை கணினி மயமாக்கியதுடன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தனி அதிகாரியாக நியமித்தார்.

    அதிமுக

    பின், 2012ல், 'அம்மா திட்டம்' என்ற ஒன்றை ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகாரிகள் வாரந்தோறும் நேரில் சென்று, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

    இதையும் படிங்க: அப்ப சேலம்.. இப்போ சென்னை.. எடப்பாடி பழனிசாமிக்கு சோதனை மேல் சோதனை..!

    அதேபோல, 2019ல், முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் வாயிலாக, நானும், அமைச்சர்களும் மக்களிடம் மனுக்களை பெற்று, 5 லட்சத்து 8,179 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், தமிழகம் முழுதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி, பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இன்றுவரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டனவா; எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன; அவை தீர்க்கப்பட்டனவா என்று, நான் பலமுறை கேட்டும் பதில் இல்லை.

    அந்த பெட்டிகளின் சாவிகளை, ஸ்டாலின் தொலைத்து விட்டாரோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். அன்று மனு கொடுத்தவர்களிடம் ஒப்புகைச் சீட்டு வழங்கிய ஸ்டாலின், அதை எடுத்துக்கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து முதல்வர் அறையில் தன்னை சந்திக்கலாம் என்று, பசப்பு வார்த்தை பேசினார். இதுவரை ஒருவர்கூட சந்தித்ததாக தெரியவில்லை. 

    அதிமுக

    ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடம் மனுக்களை பெறுவதற்குக்கூட, 'முதல்வரின் முகவரித் துறை, உங்கள் தொகுதியில் முதல்வர், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர் -- நகரம் மற்றும் ஊரகம், மக்களுடன் முதல்வர்- - பட்டியலினத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்' என்று, பல்வேறு பெயர்களைச் சூட்டி ஏமாற்றியதுதான் மிச்சம்.

    இப்போது மீண்டும் மக்களை ஏமாற்ற, இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெறும் திட்டமிட்ட நாடகத்தை, அரங்கேற்ற உள்ளதாக தெரிய வருகிறது. முதல்வரின் தனிப்பிரிவிற்கு கலர் கலராக, காகிதப் பூக்களைப் போல், பல்வேறு பெயர்களைச் சூட்டி, அப்பாவி தமிழக மக்களின் காதுகளில் காகிதப்பூ சுற்றி, வேடிக்கை விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார், விளம்பர மாடல் முதல்வர் ஸ்டாலின்.

    அதிமுக

    இந்த உண்மைகளை உணர்ந்தும், கூட்டணி தர்மம் என்ற பெயரால், பல கட்சிகள் அறிவாலயத்தை சுற்றிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.  எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா, ரோஜாதான். அது ரோஜா பூவுக்கு உள்ள பெருமை.

    அதுபோல், மக்களிடம் மனு வாங்கி அவா்களின் குறைகளை நிவா்த்தி செய்வதுதான் ஓா் ஆட்சியின் கடமை. ஆனால், ஒரு திட்டத்துக்கு பல்வேறு பெயா்களைச் சூட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் நினைத்தால், 2026 சட்டப்பேரவைத் தோ்தலின்போது தக்க பதிலடி தருவதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்

    இதையும் படிங்க: பூச்சாண்டி காட்டாதீங்க ஸ்டாலின்! முதலமைச்சர் போட்ட ட்வீட்.. மொத்தமாய் முடித்து வைத்த இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share