• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    18 மாதங்களாக இளம்பெண் அனுபவித்த நரகம்.. நண்பன் போல் பழகி நாசம் செய்த கயவன்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்..!

    குஜராத்தில் இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர், அந்த பெண்ணை ஆபாசமாக படம் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Fri, 14 Mar 2025 15:27:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gujarat-woman-sexual-harassment

    குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர்  20 வயதான இளம்பெண். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் விஷால் சவுத்ரி என்பவர் பாலோ ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்கிற ரீதியில் அந்த இளம் பெண்ணும், விஷால் சவுத்ரியின் ரிக்வெஸ்டை அக்சப்ட் செய்துள்ளார். அதன்பின் இருவரும் நட்பாக பேசி வந்துள்ளனர். ரொம்ப நாளாக சேட்டிங்கில் தொடர்கிறோமே.! டேட்டிங் போகலாமா? என விஷால் சவுத்ரி கேட்டதாக தெரிகிறது. அதற்கு இளம் பெண்ணும் சம்மதித்துள்ளார். அதன் பின் விஷால் சவுத்ரி ஒருநாள் இளம்பெண்ணை ஒட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்துள்ளார். 

    gujarat

    சேட்டிங்கில் நன்றாக பேசியவன் தானே. நல்லவனாக இருப்பான் என நம்பி, அவனின் அழைப்பை ஏற்றி அந்த இளம்பெண் விஷால் சவுத்ரியுடன் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இளம்பெண் மீது மேஜையில் இருந்த உணவுப்பொருட்கள் தவறி விழுந்துள்ளது. இதில் இளம்பெண்ணின் ஆடை கறையானதாக கூறப்படுகிறது. கறையான ஆடையுடன் எப்படி வெளியில் செல்வது? எனக்கேட்ட விஷால் சவுத்ரி, இளம்பெண்ணின் ஆடையை சுத்தம் செய்வதற்காக அதே ஓட்டலில் உள்ள அறைக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... பாஜக ஆளும் டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

    gujarat

    அங்குள்ள குளியலறையில் இளம்பெண் ஆடைகளை கழற்றி சுத்தம் செய்துள்ளார். இது அனைத்தையும் ஏற்கனவே திட்டமிட்டு வைத்தது போல், இளம் பெண் உடை மாற்றுவதை விஷால் சவுத்ரி ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண், குளியலறையில் இருந்து வெளியே வந்ததும், அந்த வீடியோவை காட்டி இளம்பெண்ணை விஷால் மிரட்டி உள்ளான். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று பயமுறுத்தி உள்ளான். இதனால் பயந்துபோன இளம்பெண் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி விஷால் சவுத்ரி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

    gujarat

    இதுமட்டுமின்றி, அதே வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பிய விஷால் சவுத்ரி, நண்பர்களுடனும் இளம்பெண்ணை பலவந்த படுத்தி உள்ளான். அந்த வீடியோவை வைத்து மிரட்டி சுமார் 18 மாதங்களாக விஷால் சவுத்ரியும், அவரது நண்பர்களும் இளம்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே இளம்பெண்ணின் வீடியோ பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பரவியது. இதனை இளம்பெண்ணின் உறவினர் ஒருவரும் பார்த்துள்ளார். இதையடுத்து விவகாரம் பூதாகரமானது. 

    gujarat

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும், விஷால் சவுத்ரியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பஞ்சாயத்து கூட்டம் நடத்தி பிரச்சினையை தீர்க்க விஷாலில் பெற்றோர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் இளம்பெண்ணின் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், போலீசார் விஷால் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: டார்ச்சர் கொடுத்த மாமனார்..! அந்தரங்கத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகள்.. மாமியாரோடு அரங்கேற்றிய பிளான்..!

    மேலும் படிங்க
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share