• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானின் போலி தகவல்... ஜெய்சங்கரின் ஒரே போடு... கிளர்ந்தெழுந்த சிறுபான்மையினர் மீதான வெறுப்பு

    பாகிஸ்தானில் இந்துக்கள் உட்பட மத சிறுபான்மையினர் மீது பல தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் நடந்த போதிலும், அங்குள்ள அரசு  நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
    Author By Thamarai Sat, 29 Mar 2025 22:30:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hatred for minorities in India Pakistan got agitated by just one blow of Jaishankar

    பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சிறுபான்மையினரின் உரிமைகளை ஆதரிக்க இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்.

    "பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியா மீது மீண்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சிறுபான்மையினரின் உரிமைகளை ஆதரிக்க இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்.

    பாகிஸ்தானில் உள்ள இந்து, சீக்கிய சிறுபான்மையினரின் நிலை மோசமடைந்து வருகிறது என்பதுதான் உண்மை. அங்கு அவர்களின் உயிர்கள், சொத்துக்கள், கோயில்கள், மத சுதந்திரம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் பரிதாபகரமான நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மக்களவையில் விவாதித்தார். அதற்கு பாகிஸ்தானில் இருந்து பதில் வந்தது.

    இதையும் படிங்க: தீராத தமிழக மீனவர் பிரச்சினை.. திமுக, காங்கிரஸே மூலக் காரணம்.. மறைமுகமாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!!

    jaishankar

    தங்கள் நாட்டில் உள்ள அரசு, சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக பாடுபடுவதாக பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் கூறினார். மாறாக, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையை முறையாகத் தூண்டும் சம்பவங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 

    சர்வதேச அளவில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் கவலைக்குரிய நிலைமை எழுப்பப்படுவதைக் குறிப்பிட்டு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை, ''மதவெறி, தீவிரவாதம் என்ற சிந்தனை கொண்ட அண்டை நாட்டின் மனநிலையை நாம் மாற்ற முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கூட அதைச் செய்ய முடியவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் இரத்தத்தால் கறை படிந்தவர்கள். ​​பாகிஸ்தானில் இந்துக்கள் உட்பட மத சிறுபான்மையினர் மீது பல தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் நடந்த போதிலும், அங்குள்ள அரசு  நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

    jaishankar

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் துன்புறுத்தல்களை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச மன்றங்களில் அவர்கள் துன்புறுத்தப்படும் வழக்குகளை அவ்வப்போது எழுப்புகிறார்கள். பாகிஸ்தானில், பிப்ரவரி மாதத்தில் இந்துக்கள் மீதான 10 அட்டூழிய வழக்குகளும், சீக்கியர்கள் மீதான 2 துன்புறுத்தல் வழக்குகளும், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிரான ஒரு அட்டூழிய வழக்கும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஹோலி கொண்டாடும் மாணவர்கள் மீதான கடத்தல், கட்டாய மதமாற்றம், காவல்துறை நடவடிக்கை தொடர்பான வழக்குகள் கூடி வ்ருகின்றன. அஹ்மதியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்பட்ட வழக்கும் வெளிச்சத்துக்கு வந்துளது. பாகிஸ்தானில் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ, அகமதியா சமூகங்களுக்கு எதிரான அட்டூழியங்கள் யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை. கட்டாய மதமாற்றம், கோயில்கள் மீதான தாக்குதல்கள், போலி தெய்வ நிந்தனை வழக்குகள், சிறுபான்மை பெண்களைக் கடத்துதல் போன்ற சம்பவங்கள் அங்கு சர்வசாதாரணம்.

    jaishankar

    பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அவர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவோ , நாட்டை விட்டு வெளியேறவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்'' எனத் தெரிவித்து இருந்தார்.

    இதையும் படிங்க: தொடரும் மீனவர்கள் கைது.. ஓயாத அட்டூழியம்.. மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்..!

    மேலும் படிங்க
    சொன்னீங்களே... செஞ்சிங்களா? - சீமான் விவகாரத்தில் டென்ஷன் ஆன நீதிபதி...!

    சொன்னீங்களே... செஞ்சிங்களா? - சீமான் விவகாரத்தில் டென்ஷன் ஆன நீதிபதி...!

    தமிழ்நாடு
    நாளை கூடுகிறது பாமக அவசர ஆலோசனைக் கூட்டம்.. மா.செ.களுக்கு ராமதாஸ் அழைப்பு!

    நாளை கூடுகிறது பாமக அவசர ஆலோசனைக் கூட்டம்.. மா.செ.களுக்கு ராமதாஸ் அழைப்பு!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக +தேமுதிக +பாமக மெகா கூட்டணி? விஜயின் தேர்தல் கணக்கு..!

    #BREAKING: தவெக +தேமுதிக +பாமக மெகா கூட்டணி? விஜயின் தேர்தல் கணக்கு..!

    தமிழ்நாடு
    பீஹாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..! நிதீஷ் குமாருக்கு அவ்வளவு பயமா? உசுப்பேற்றிய ராகுல்..!

    பீஹாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..! நிதீஷ் குமாருக்கு அவ்வளவு பயமா? உசுப்பேற்றிய ராகுல்..!

    இந்தியா
    அவனே பாக்.-க்கு சப்போர்ட் பன்றான், அங்க போய் படம் எடுக்கலாமா..! கண்டிஷன் போட்ட இந்திய சினிமா சங்கம்..!

    அவனே பாக்.-க்கு சப்போர்ட் பன்றான், அங்க போய் படம் எடுக்கலாமா..! கண்டிஷன் போட்ட இந்திய சினிமா சங்கம்..!

    சினிமா
    சுப்ரீம் கோர்ட்டுக்கே சவாலா..? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

    சுப்ரீம் கோர்ட்டுக்கே சவாலா..? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சொன்னீங்களே... செஞ்சிங்களா? - சீமான் விவகாரத்தில் டென்ஷன் ஆன நீதிபதி...!

    சொன்னீங்களே... செஞ்சிங்களா? - சீமான் விவகாரத்தில் டென்ஷன் ஆன நீதிபதி...!

    தமிழ்நாடு
    நாளை கூடுகிறது பாமக அவசர ஆலோசனைக் கூட்டம்.. மா.செ.களுக்கு ராமதாஸ் அழைப்பு!

    நாளை கூடுகிறது பாமக அவசர ஆலோசனைக் கூட்டம்.. மா.செ.களுக்கு ராமதாஸ் அழைப்பு!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக +தேமுதிக +பாமக மெகா கூட்டணி? விஜயின் தேர்தல் கணக்கு..!

    #BREAKING: தவெக +தேமுதிக +பாமக மெகா கூட்டணி? விஜயின் தேர்தல் கணக்கு..!

    தமிழ்நாடு
    பீஹாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..! நிதீஷ் குமாருக்கு அவ்வளவு பயமா? உசுப்பேற்றிய ராகுல்..!

    பீஹாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..! நிதீஷ் குமாருக்கு அவ்வளவு பயமா? உசுப்பேற்றிய ராகுல்..!

    இந்தியா
    சுப்ரீம் கோர்ட்டுக்கே சவாலா..? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

    சுப்ரீம் கோர்ட்டுக்கே சவாலா..? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடு
    பாக். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பயப்படாது… அமைச்சர் ராஜ்நாத் சிங் தடாலடி!

    பாக். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பயப்படாது… அமைச்சர் ராஜ்நாத் சிங் தடாலடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share