• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தொட்டியில் விழுந்து சாகவில்லை.. எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? ..குழந்தை மரணத்தால் கதறும் பெற்றோர் !

    விழுப்புரத்தில் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் கொந்தளித்துள்ளனர்
    Author By Manivannan Sat, 04 Jan 2025 11:20:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    He didn't die after falling into the tub..how did he get out of the classroom?..Parents cry over the death of their child!

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்  பழனிவேல்- சிவசங்கரி  தம்பதியின் மூன்று வயது குழந்தையான லியால் லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது. அந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், லியால் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். கழிவுநீர் தொட்டி, மீது லியா லட்சுமி விளையாடும் போது அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. இதில், அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் திடீரென்று விழுந்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட பள்ளி நிர்வாகிகள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
    hospital
    ஆனால், அந்த தொட்டிக்குள் விழுந்ததால் லியா லட்சுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் ஓட்டுனர் கோபால் இரும்பு கம்பியை வைத்து சிறுமி சடலத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த குழந்தையின் உடலை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மூன்று வயது குழந்தை, எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? என்றும், பள்ளி கழிவுநீர் தொட்டி சரிவர மூடப்படவில்லையா? என்றும் கேள்விகளை முன் வைத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    hospital
    இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்களும் உறவினர்களும் பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி உள்ளனர். குறிப்பாக சுற்றிலும் வேலிகள் இருக்கும் அந்த பகுதியில் சிறுமி ஏற வாய்ப்பு கிடையாது. அதுவும் இல்லாமல் செப்டிக் டேங்க் சின்னதாக இருக்கிறது. அதில் கால் கூட நுழைய முடியாது. அப்படி குழந்தை உள்ளே விழுந்து விட்டது என்று சொன்னால் கூட ஒரு ஆள் இறங்கி எப்படி தூக்க முடியும்? தூக்கினார்கள் என்றால் சுற்றிலும் ஈரம் இருக்க வேண்டும். ஈரமும் இல்லை. தண்ணீர், சேறு இருக்க வேண்டும் அதுவும் கிடையாது. தூக்கிய ஆளை காண்பிக்க சொல்லுங்கள். இதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

    அதேபோல் சிலர் வேலை செய்யாத சிசிடிவி கேமராவை எதற்கு ஸ்கூலில் வைத்திருக்கிறீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். அந்தக் குழந்தை தொட்டியில் விழுந்து சாகவில்லை எங்க பொண்ணுக்கு பதில் சொல்லுங்க என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..

    மேலும் படிங்க
    அமெரிக்கா - பாக்., கைகோர்ப்பு!!  6,200 கோடி ரூபாய்க்கு டீல்!! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?!

    அமெரிக்கா - பாக்., கைகோர்ப்பு!! 6,200 கோடி ரூபாய்க்கு டீல்!! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?!

    இந்தியா
    ஊழலும், மோசடியும் இல்லாத துறையே இல்ல... திமுக அரசை பந்தாடிய அண்ணாமலை...!

    ஊழலும், மோசடியும் இல்லாத துறையே இல்ல... திமுக அரசை பந்தாடிய அண்ணாமலை...!

    தமிழ்நாடு
    இன்னும் 7 நாள் தான் இருக்கு!! அடுத்து என்ன பண்ணலாம்! காங்., எம்.பிக்களுடன் ராகுல் டிஸ்கஷன்!

    இன்னும் 7 நாள் தான் இருக்கு!! அடுத்து என்ன பண்ணலாம்! காங்., எம்.பிக்களுடன் ராகுல் டிஸ்கஷன்!

    அரசியல்
    அரசியலில் குதித்த நடிகர் ரவிமோகன்..! Politician குறித்து தனி Definition கொடுத்த வீடியோவால் பரபரப்பு..!

    அரசியலில் குதித்த நடிகர் ரவிமோகன்..! Politician குறித்து தனி Definition கொடுத்த வீடியோவால் பரபரப்பு..!

    சினிமா
    திமுக அரசால் சொல்லில் அடங்காத துயரம்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நயினார்...!

    திமுக அரசால் சொல்லில் அடங்காத துயரம்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நயினார்...!

    தமிழ்நாடு
    பாக்கிஸ்தான் பத்தியா தப்பா பேசுறீங்க..! ரன்வீர் சிங் படத்திற்கு அரபு நாடுகள் விதித்த தடை..!

    பாக்கிஸ்தான் பத்தியா தப்பா பேசுறீங்க..! ரன்வீர் சிங் படத்திற்கு அரபு நாடுகள் விதித்த தடை..!

    சினிமா

    செய்திகள்

    அமெரிக்கா - பாக்., கைகோர்ப்பு!!  6,200 கோடி ரூபாய்க்கு டீல்!! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?!

    அமெரிக்கா - பாக்., கைகோர்ப்பு!! 6,200 கோடி ரூபாய்க்கு டீல்!! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?!

    இந்தியா
    ஊழலும், மோசடியும் இல்லாத துறையே இல்ல... திமுக அரசை பந்தாடிய அண்ணாமலை...!

    ஊழலும், மோசடியும் இல்லாத துறையே இல்ல... திமுக அரசை பந்தாடிய அண்ணாமலை...!

    தமிழ்நாடு
    இன்னும் 7 நாள் தான் இருக்கு!! அடுத்து என்ன பண்ணலாம்! காங்., எம்.பிக்களுடன் ராகுல் டிஸ்கஷன்!

    இன்னும் 7 நாள் தான் இருக்கு!! அடுத்து என்ன பண்ணலாம்! காங்., எம்.பிக்களுடன் ராகுல் டிஸ்கஷன்!

    அரசியல்
    திமுக அரசால் சொல்லில் அடங்காத துயரம்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நயினார்...!

    திமுக அரசால் சொல்லில் அடங்காத துயரம்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நயினார்...!

    தமிழ்நாடு
    யாரையும் குறை சொல்ல வேணாம்!! ஆக்கப்பூர்வமா விவாதிக்கலாம்!! ராகுல்காந்தி கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

    யாரையும் குறை சொல்ல வேணாம்!! ஆக்கப்பூர்வமா விவாதிக்கலாம்!! ராகுல்காந்தி கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இந்தியா
    விவசாயத்தை பாழாக்கும் விதை சட்ட வரைவு... பேராபத்து..! சீமான் கடும் எச்சரிக்கை...!

    விவசாயத்தை பாழாக்கும் விதை சட்ட வரைவு... பேராபத்து..! சீமான் கடும் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share