• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டிரம்பின் ரகசிய பயணம்.. ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ பின்னணி என்ன?

    சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Wed, 12 Aug 2026 10:59:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-missile-threat-trump-secretly-escapes-air-force-one

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூலை 8-ஆம் தேதி துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துத் திரும்பும்போது, ஈரானிய அச்சுறுத்தல் காரணமாக ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். 

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுகிறேன். அவர்கள் வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள். நான் அதன்படி செய்தேன். அச்சுறுத்தல் இருந்தது என்று நினைக்கிறேன். நான் அதிகம் கேட்கவில்லை. எனக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வருகின்றன,” என்று தெரிவித்தார்.

    அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி, ஈரான் ஆதரவுப் படைகள் டிரம்ப்பை அல்லது அவரது விமானத்தை தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் தாக்கத் திட்டமிட்டிருந்தன. அங்காராவில் நேட்டோ மாநாட்டு அருகே அத்தகைய ஏவுகணை வைத்திருந்த ஒருவர் காணப்பட்டதாகவும், டிரம்ப் தங்கியிருந்த இடத்தின் விவரங்கள் ஈரானியர்களுக்குத் தெரிந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    இதையும் படிங்க: உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    Donald Trump

    டிரம்ப் கேமராக்கள் முன்னால் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார். ஆனால் உடனடியாக அதன் மறுபுறக் கதவு வழியாக உணவுப்பொருட்களை ஏற்றும் கேட்டரிங் டிரக்கில் ஏறி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய சி-32ஏ ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டார். இந்த விமானம் “ரீச் 18” என்ற அழைப்புக் குறியீட்டில் பிரிட்டனுக்குப் பறந்தது. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தனியாக அந்த விமானத்தில் ஏறினார்.

    வெள்ளை மாளிகை பணியாளர்கள், செய்தியாளர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்டோர், டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒனில்தான் இருப்பதாக நம்பினர். ஜன்னல் திரைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. பிரிட்டன் சென்றதும் டிரம்ப் மீண்டும் ஏர் ஃபோர்ஸ் ஒனில் ஏறி இறங்கி, பின்னர் கத்தார் அரசு பரிசளித்த போயிங் 747-8 விமானத்தில் அமெரிக்கா திரும்பினார்.

    இந்த ஏமாற்று நடவடிக்கையால் செய்தியாளர்கள் ஆபத்தில் தள்ளப்பட்டதாக அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் கடும் கவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து முன்னரே தெரிவிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம், அமெரிக்க-ஈரான் பதட்டத்தின் தீவிரத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: 'Where to kill Melania?' ஈரான் வெளியிட்ட ஷாக் வீடியோ..!! டிரம்ப் குடும்பத்தை சுற்றும் புதிய சர்ச்சை!!

    மேலும் படிங்க
    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    தமிழ்நாடு
    "மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!

    "மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!

    தமிழ்நாடு
    செல்போன் கொண்டு செல்ல தடை... மாசாணி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் திண்டாட்டம்... வெடித்தது சிக்கல்...!

    செல்போன் கொண்டு செல்ல தடை... மாசாணி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் திண்டாட்டம்... வெடித்தது சிக்கல்...!

    தமிழ்நாடு
    மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டங்கள்... ஏற்கவே கூடாது என எம்எல்ஏ செல்லசாமி அறிவுறுத்தல்..!!

    மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டங்கள்... ஏற்கவே கூடாது என எம்எல்ஏ செல்லசாமி அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!

    பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!

    அரசியல்
    பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆன்லைன் உரிமம் ... பேரவையில் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு.!

    பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆன்லைன் உரிமம் ... பேரவையில் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share