• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!

    திமுகவுடன் கூட்டணி இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தின் அறிவித்தார்.
    Author By Nila Sat, 20 Jun 2026 13:55:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iuml

    தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள கூட்டணி அரசியல் மாற்றங்கள் பல புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று, தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட சம்பவம். இது தமிழ்நாட்டில் முதன்முறையாக முஸ்லிம் லீக் கட்சி ஒரு ஆளும் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம் பெறும் வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. 

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தனித்து பெரும்பான்மை பெறாத நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவை நாடியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து தவெகவுக்கு உடனடி ஆதரவு அளிக்கத் தயங்கியது. ஆனால், பின்னர் தவெகவின் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைப் பாராட்டி, ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த முடிவை அறிவித்தபோது, அக்கட்சியின் பங்கேற்பு தவெக அரசுக்கு கூடுதல் ஸ்திரத்தன்மையை அளித்தது. 

    DMK

    இந்த ஆதரவின் ஒரு பகுதியாக, அமைச்சரவை விரிவாக்கத்தில் ஐயூஎம்எல் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. 2026 மே 22 அன்று, சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஆ.மீ. ஷாஜகான் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

    இதையும் படிங்க: சட்டப்பேரவை விவகாரத்தில் புதிய மோதல்..! நேரலையை துண்டிப்பதா..? சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறோம் என்று ஐ யூ எம் எல் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய முஸ்லீம் லீக் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இது தொடர்பாக உரையாற்றினார். அப்போது திமுக கூட்டணியில் இடம்பெற இயலாது என்று கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். நாங்கள் கேட்காத, எதிர்பாக்காத ஒன்றை தமிழக வெற்றிக்கழகம் தங்களுக்கு கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். ஓட்டு போட்டு ஜனநாயக கடமை நிறைவேற்றுவது இஸ்லாமியர்களின் ஆறாவது கடமை என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமை என்று கூறினீர்களே என நிருபர்கள் கேள்வி கேட்டபோது ஆவேசம் அடைந்தார். 

    இதையும் படிங்க: எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!

    மேலும் படிங்க
     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    தமிழ்நாடு
    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share