• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நீட் எழுத வற்புறுத்திய தந்தை!? கொன்று ட்ரம்பில் புதைத்த மகன்! பெற்ற தந்தையை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்!

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், தந்தையை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு, துண்டாக வெட்டி, நீல நிற, 'டிரம்'மில் மகன் ஒளித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Wed, 25 Feb 2026 11:08:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lucknow Blue Drum Horror: 21-Year-Old Son Shoots Father Over NEET Pressure, Dismembers Body & Hides in Cement-Filled Drum!

    உத்தர பிரதேச தலைநகர் லக்னோவின் ஆஷியானா பகுதியில் நடந்த கொடூர கொலை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 21 வயது மகன் அக்ஷத் பிரதாப் சிங், தனது 49-50 வயது தந்தை மன்வேந்திரா சிங்கை சுட்டுக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, நீல நிற பிளாஸ்டிக் டிரம்மில் சிமென்ட் கலந்து மறைத்துள்ளான். இந்த சம்பவம் குடும்ப உறவுகளில் ஏற்படும் அழுத்தத்தின் கொடூர விளைவை வெளிப்படுத்தியுள்ளது.

    மன்வேந்திரா சிங், மது வியாபாரி மற்றும் வார்த்மன் பேதாலஜி லேப் உரிமையாளராக இருந்தார். அவருக்கு அக்ஷத் (21), கீர்த்தி (16) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். மனைவி 9 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அக்ஷத் B.Com படித்து வருபவன். தந்தை அவனை NEET தேர்வில் தேர்ச்சி பெற வைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    பிப்ரவரி 20 அன்று அதிகாலை 4:30 மணியளவில் மீண்டும் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரத்தில் அக்ஷத், தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றான். இதை தங்கை கீர்த்தி நேரில் பார்த்தாள். அவளை "யாரிடமும் சொன்னால் உன்னையும் இதேபோல் செய்வேன்" என்று மிரட்டியுள்ளான்.

    இதையும் படிங்க: மும்பை தாக்குதல் பாணி?! இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதித்திட்டம்?! வீடியோ வெளியிட்டு மிரட்டும் லஷ்கர் - இ - தொய்பா!!

    பின்னர், உடலை மூன்றாவது மாடியில் இருந்து கீழே இழுத்து வந்து, கீழ் தள காலி அறையில் வைத்து எலக்ட்ரிக் சா மூலம் துண்டாக வெட்டினான். தலையை காரில் எடுத்துச் சென்று சதரவுனா கிராமம் அருகே காட்டில் வீசினான். 

    BlueDrumHorror

    கைகள், கால்கள் போன்ற பாகங்களையும் அங்கேயே போட்டுவிட்டான். உடலின் முக்கிய பாகத்தை (டோர்சோ) ஸ்லீப்பிங் பேக்கில் போட்டு, வீட்டிலேயே இருந்த நீல நிற டிரம்மில் சிமென்ட் கலந்து மறைத்தான். சில இரசாயனங்கள் வாங்கி ரத்த கறைகளை சுத்தம் செய்ய முயன்றான். 10 லிட்டர் கெரோசின் வாங்கி எரிக்க திட்டமிட்டிருந்தான்.

    தந்தை பிப்.20 முதல் காணவில்லை என அக்ஷதே போலீசில் புகார் அளித்தான். "தில்லி சென்று மறுநாள் திரும்புவேன்" என்று தந்தை கூறியதாக பொய் சொன்னான். ஆனால் மொபைல்கள் ஆஃப் ஆனதால் சந்தேகம் எழுந்தது. விசாரணையில் முரண்பாடுகள் தெரிந்ததால் அவனை கைது செய்தனர். விசாரணையில் அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

    இதேபோல் கடந்த 2025-ல் மீரட்டில் முஸ்கன் ரஸ்தோகி தன் கணவர் சௌரவ் ராஜ்புத்தை கொலை செய்து, காதலன் சஹில் சுக்லாவுடன் சேர்ந்து உடலை நீல டிரம்மில் சிமென்ட் கலந்து மறைத்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. "நீல டிரம்" என்றாலே உ.பி. மக்களுக்கு திகில் ஏற்படுகிறது.

    இந்த கொலை NEET போன்ற போட்டித் தேர்வு அழுத்தத்தால் ஏற்பட்ட கொடூர விளைவு என்பதால், பெற்றோர்-பிள்ளை உறவில் அழுத்தம் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இது நினைவூட்டுகிறது. லக்னோ மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    இதையும் படிங்க: அம்பலம்..!! மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்..!! பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை..!!

    மேலும் படிங்க
    மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதி..! இந்த முறை படம் பயங்கரமாக இருக்கும்.. இயக்குநர் உறுதி..!

    மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதி..! இந்த முறை படம் பயங்கரமாக இருக்கும்.. இயக்குநர் உறுதி..!

    சினிமா
    ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    அரசியல்
    காதல் தோல்வியால் பிரபல யூடியூபர் கோமளி தற்கொலை..! சோகத்தில் மூழ்கிய இளசுகள்..!

    காதல் தோல்வியால் பிரபல யூடியூபர் கோமளி தற்கொலை..! சோகத்தில் மூழ்கிய இளசுகள்..!

    சினிமா
    திருப்பதிக்கு போறீங்களா..!! பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க..!! புதிய கட்டுப்பாடுகள்..!!

    திருப்பதிக்கு போறீங்களா..!! பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க..!! புதிய கட்டுப்பாடுகள்..!!

    பக்தி
    விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    அரசியல்
    10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    அரசியல்
    விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!

    அரசியல்
    10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!

    அரசியல்
    பாக்., பிரதமர் செத்துட்டாரா? உளறிக்கொட்டிய ட்ரம்ப்! பதறிக் கொண்டு விளக்கம் கொடுத்தது வெள்ளை மாளிகை!

    பாக்., பிரதமர் செத்துட்டாரா? உளறிக்கொட்டிய ட்ரம்ப்! பதறிக் கொண்டு விளக்கம் கொடுத்தது வெள்ளை மாளிகை!

    உலகம்
    மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்..!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்..!! ஏற்றுமதியாளர்கள் ஷாக்..!!

    மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்..!! இந்திய பொருளுக்கு 126% வரியாம்..!! ஏற்றுமதியாளர்கள் ஷாக்..!!

    உலகம்
    தொடர் சிகிச்சை... நல்லகண்ணுவின் உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!!

    தொடர் சிகிச்சை... நல்லகண்ணுவின் உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share